சுவா சூ காங் ரயில் நிலையம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| NS4 BP1 Choa Chu Kang MRT/LRT Station 蔡厝港地铁/轻轨列车站 சுவா சூ காங் Stesen MRT/LRT Choa Chu Kang Rapid transit / Light rail |
||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
The North South Line platform of NS4 Choa Chu Kang Station |
||||||||||||||||
| நிலைய புள்ளி விவரம் | ||||||||||||||||
| முகவரி | 10 Choa Chu Kang Avenue 4 Singapore 689810 (MRT) 15 Choa Chu Kang Avenue 4 Singapore 689813 (LRT) |
|||||||||||||||
| அமைவு | ||||||||||||||||
| தடங்கள் | North South வழித்தடம் வார்ப்புரு:SLRT lines | |||||||||||||||
| இணைப்புகள் | Bus, Taxi | |||||||||||||||
| கட்டமைப்பு | Elevated | |||||||||||||||
| அடுக்கு | 2 | |||||||||||||||
| நடைமேடை | Island | |||||||||||||||
| இருப்புப் பாதைகள் | 4 (2 MRT, 2 LRT) | |||||||||||||||
| ஏனையத் தகவல்கள் | ||||||||||||||||
| திறப்பு | 10 March 1990 (North South Line) 6 November 1999 (Bukit Panjang LRT) |
|||||||||||||||
| அணுகக்கூடிய | ||||||||||||||||
| குறியீடு | NS4/BP1 | |||||||||||||||
| சேவைகள் | ||||||||||||||||
வார்ப்புரு:S-rail-next
|
||||||||||||||||
| அமைவிடம் | ||||||||||||||||
சுவா சூ காங் ரயில் நிலையம் சிங்கப்பூரின் துரிதக் கடவு ரயில் நிலையங்களில் ஒன்றாகும். இது நாட்டின் மேற்கு பகுதியில் சுவா சூ காங் நகரில் அங்குள்ள மக்களுக்கு செவைசெய்கிறது. வடக்கு தெற்கு வழித்தடத்தில் இது நான்காவது ரயில் நிலையமாகும். இது புக்கிட் கொம்பாக் ரயில் நிலையம் மற்றும் இயூ டீ ரயில் நிலையம் ஆகிய இரண்டிற்கும் நடுவில் அமைந்துள்ளது. இரண்டு தளமேடைகளை கொண்ட இந்த ரயில் நிலையத்தில் ஒன்றில் ஜூரோங் கிழக்கு ரயில் நிலையம் நோக்கியும் மற்றொன்றில் மரீனா பே நோக்கியும் ரயில்கள் பயணிக்கின்றன. இந்த நிலையத்தில் பணியை முடிக்கும் ரயில்கல் உழு பண்டான் பணிமனைக்கு செல்கின்றன.