ஆர்ச்சர்ட் ரயில் நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
 NS22 
Orchard MRT Station
乌节地铁站
ஆர்ச்சர்ட்
Stesen MRT Orchard
விரைவுப் போக்குவரத்து
Ns22 Orchard.jpg
Platform of NS22 Orchard MRT station
நிலைய புள்ளி விவரம்
முகவரி 437 Orchard Road
Singapore 238878
அமைவு 1°18′15.53″N 103°49′54.98″E / 1.3043139, 103.8319389
தடங்கள்      North South வழித்தடம்
இணைப்புகள் Bus, Taxi
கட்டமைப்பு Underground
அடுக்கு 2
நடைமேடை Island
இருப்புப் பாதைகள் 2
ஏனைய தகவல்கள்
திறப்பு 12 December 1987
அணுகக்கூடிய Handicapped/disabled access
குறியீடு NS22
சேவைகள்
முன்சென்ற ரயில் நிலையம்   சிங்கப்பூர் துரிதக் கடவு ரயில்   பின்வரும் ரயில் நிலையம்
North South வழித்தடம்
அமைவிடம்
Orchard MRT Station

ஆர்ச்சர்ட் ரயில் நிலையம் சிங்கப்பூரின் துரிதக் கடவு ரயில் நிலையங்களில் ஒன்றாகும். இது நாட்டின் தெற்கு பகுதியில் ஆர்ச்சர்ட் நகரில் அங்குள்ள மக்களுக்கு செவைசெய்கிறது. வடக்கு தெற்கு வழித்தடத்தில் இது இருபத்திரண்டாம் ரயில் நிலையமாகும். இது நியூட்டன் ரயில் நிலையம் மற்றும் சாமர்செட் ரயில் நிலையம் ஆகிய இரண்டிற்கும் நடுவில் அமைந்துள்ளது. இரண்டு தளமேடைகளை கொண்ட இந்த ரயில் நிலையத்தில் ஒன்றில் ஜூரோங் கிழக்கு ரயில் நிலையம் நோக்கியும் மற்றொன்றில் மரீனா பே நோக்கியும் ரயில்கள் பயணிக்கின்றன.

மேற்கோள்கள்[தொகு]