கிளிமெண்டி தொடருந்து நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
 EW23 
Clementi MRT Station
金文泰地铁站
கிளிமெண்டி
Stesen MRT Clementi
விரைவுப் போக்குவரத்து
ClementiMRT.JPG
Platform level of the Clementi MRT Station.
நிலைய புள்ளி விவரம்
முகவரி 3150 Commonwealth Avenue West
Singapore 129580
அமைவு 1°18′55.09″N 103°45′54.88″E / 1.3153028, 103.7652444
தடங்கள்      East West வழித்தடம்
இணைப்புகள் Bus, Taxi
கட்டமைப்பு Elevated
அடுக்கு 2
நடைமேடை Island
இருப்புப் பாதைகள் 2
ஏனைய தகவல்கள்
திறப்பு 12 March 1988
அணுகக்கூடிய Handicapped/disabled access
குறியீடு EW23
சேவைகள்
முன்சென்ற ரயில் நிலையம்   சிங்கப்பூர் துரிதக் கடவு ரயில்   பின்வரும் ரயில் நிலையம்
East West வழித்தடம்
அமைவிடம்
Clementi MRT Station

கிளிமெண்டி தொடருந்து நிலையம் சிங்கப்பூரின் துரிதக் கடவு ரயில் நிலையங்களில் ஒன்றாகும். இது நாட்டின் மேற்குப் பகுதியில் கிளிமெண்டி பகுதியில் அங்குள்ள மக்களுக்கு செவைசெய்கிறது. கிழக்கு மேற்கு வழித்தடத்தில் இது இருபத்தி மூன்றாவது தொடருந்துநிலையமாகும். இது ஜூரோங் கிழக்கு தொடருந்து நிலையம் மற்றும் டோவெர் தொடருந்து நிலையம் ஆகிய இரண்டிற்கும் நடுவில் அமைந்துள்ளது. இரண்டு தளமேடைகளை கொண்ட இந்த தொடருந்துநிலையத்தில் ஒன்றில் பாசிர் ரிஸ் தொடருந்து நிலையம் நோக்கியும் மற்றொன்றில் ஜூ கூன் நோக்கியும் ரயில்கள் பயணிக்கின்றன.

மேற்கோள்கள்[தொகு]