டோபி காட் ரயில் நிலையம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(டோபி காட் தொடருந்து நிலையம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
NS24 NE6 CC1 Dhoby Ghaut MRT Station 多美歌地铁站 டோபி காட் Stesen MRT Dhoby Ghaut Rapid transit |
|||||||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
The Circle Line platform of Dhoby Ghaut Station |
|||||||||||||||||||||
| நிலைய புள்ளி விவரம் | |||||||||||||||||||||
| முகவரி | 11 Orchard Road 60 Orchard Road 13 Orchard Road Singapore 238826/ 238889/ 238893 |
||||||||||||||||||||
| அமைவு | |||||||||||||||||||||
| தடங்கள் | North South வழித்தடம் Circle வழித்தடம் | ||||||||||||||||||||
| இணைப்புகள் | Bus, Taxi | ||||||||||||||||||||
| கட்டமைப்பு | Underground | ||||||||||||||||||||
| அடுக்கு | 5 | ||||||||||||||||||||
| நடைமேடை | Island | ||||||||||||||||||||
| இருப்புப் பாதைகள் | 6 | ||||||||||||||||||||
| ஏனையத் தகவல்கள் | |||||||||||||||||||||
| திறப்பு | 12 December 1987 (North South Line) 20 June 2003 (North East Line) 17 April 2010 (Circle Line) |
||||||||||||||||||||
| அணுகக்கூடிய | |||||||||||||||||||||
| குறியீடு | NS24 / NE6 / CC1 | ||||||||||||||||||||
| சேவைகள் | |||||||||||||||||||||
|
|||||||||||||||||||||
| அமைவிடம் | |||||||||||||||||||||
டோபி காட் ரயில் நிலையம் சிங்கப்பூரின் துரிதக் கடவு ரயில் நிலையங்களில் ஒன்றாகும். இது நாட்டின் தெற்கு பகுதியில் டோபி காட் நகரில் அங்குள்ள மக்களுக்கு செவைசெய்கிறது. வடக்கு தெற்கு வழித்தடத்தில் இது இருபத்தினான்காம் ரயில் நிலையமாகும். இது சாமர்செட் ரயில் நிலையம் மற்றும் நகர மண்டபம் ரயில் நிலையம் ஆகிய இரண்டிற்கும் நடுவில் அமைந்துள்ளது. இரண்டு தளமேடைகளை கொண்ட இந்த ரயில் நிலையத்தில் ஒன்றில் ஜூரோங் கிழக்கு ரயில் நிலையம் நோக்கியும் மற்றொன்றில் மரீனா பே நோக்கியும் ரயில்கள் பயணிக்கின்றன.
இந்த ரயில் நிலையத்தில் வடக்கு தெற்கு வழித்தடம் மற்றும் வட்டப்பாதை வழித்தடம் ஆகிய இரண்டும், வடக்கு கிழக்கு வலித்தடத்துடன் சந்திப்பது இந்த நிலையத்தின் சிறப்பாகும் . எனவே இந்த நிலையமே தற்பொழுது சிங்கப்பூரில் மிகப்பெரிய ரயில் நிலையமாக கூறப்படுகிறது.