பிராங்க் லாய்டு ரைட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பிராங்க் லாய்டு ரைட்

பிராங்க் லாய்டு ரைட் (Frank Lloyd Wright) (ஜூன் 8, 1867ஏப்ரல் 9, 1959), இருபதாம் நூற்றாண்டின் முதற் பாதியில் அமெரிக்காவின் முன்னணிக் கட்டிடக்கலைஞராக விளங்கியவர். இன்றுவரை அமெரிக்காவின் மிகப் புகழ்பெற்ற கட்டிடக்கலைஞர் அவரே என்று இலகுவில் சொல்லிவிடலாம். இன்றும் பொதுமக்களால் மிக நன்றாக அறியப்படுபவரும் இவரே.

[தொகு] இளமைக் காலம்

இவர் அமெரிக்க நாட்டில் உள்ள விஸ்கான்சின் மாநிலத்தின் ரிச்லாந்து மையம் என்னும் விவசாய நகரமொன்றில் பிறந்தார்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=பிராங்க்_லாய்டு_ரைட்&oldid=1076965" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்