பேச்சு:பிராங்க் லாய்டு ரைட்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிராங்க் லாய்டு ரைட் என்னும் கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவின் மேம்பாடு கருதி உருவாக்கப்பட்ட தொடர்பங்களிப்பாளர் போட்டி மூலம் விரிவாக்கப்பட்டது ஆகும்.

இலக்கணப் பிழையுடன் உள்ள தலைப்பு. இவர் பெயரை பிராங்கு இலாய்டு விரைட்டு என்று எழுதலாம். அல்லது பிராங்கு இலாய்டு இரைட்டு என்று எழுதலாம். --செல்வா (பேச்சு) 00:01, 15 மார்ச் 2017 (UTC)

இத்தலைப்பு தற்போது இருப்பதுவே பொருத்தமானது என்பது சிறிய்யொன் எண்ணம். மேலும் இலக்கணத்தைவிடுத்து சொல் உச்சரிப்புக்கு மட்டுமே சிறியேன் யான் முக்கியத்துவம் கொடுப்பவன். இலக்கணம் கருத்திற்கொள்ளப்பட வேண்டுமா? இது தொடர்பில் விளக்கம் வேண்டும். மேலும் இருக்கும் தலைப்பில் இருப்பதையே ஆதரிக்கின்றேன்.--ஸ்ரீஹீரன் (பேச்சு) 00:35, 15 மார்ச் 2017 (UTC)