டொம் ஹாங்க்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
டாம் ஹாங்
2004 பெப்ரவரியில் டாம் ஹாங்ஸ்
பிறப்பு ஜூலை 9, 1956
கொன்கோட், கலிபோர்னியா, அமெரிக்கா
பணி நடிகர்
வாழ்க்கைத் துணை ரீட்டா வில்சன் (1988-இன்றுவரை)
சமந்தா லீவ்ஸ் - (1978-1987)

தோமஸ் ஜெஃப்ரி ஹாங்க்ஸ் (பிறப்பு ஜூலை 9 1956) சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் விருதினை இரண்டுமுறை பெற்ற ஹாலிவுட் நட்சத்திரமாவார். செப்டம்பர் 24, 2006 ஆம் கணக்கெடுப்பின்படி இவரது திரைப்படங்கள் உலகளவில் 6 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வசூல் சாதனையினைப்பெற்றது குறிப்பிடத்தக்கது.

விருதுகள்[தொகு]

ஆஸ்கார் விருது[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=டொம்_ஹாங்க்ஸ்&oldid=1471543" இருந்து மீள்விக்கப்பட்டது