ஹம்பிறி போகார்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஹம்பிறி போகார்ட்
Humphrey Bogart by Karsh (Library and Archives Canada).jpg
1946 இல்
இயற் பெயர் ஹம்பிறி டிபுரொஸ்ற் போகார்ட்
பிறப்பு டிசம்பர் 25 1899
நியூயோர்க், ஐக்கிய அமெரிக்கா
இறப்பு ஜனவரி 14 1957 (அகவை 57)
லொஸ் ஏஞ்சல்ஸ்
தொழில் நடிகர்
நடிப்புக் காலம் 1920–1956

ஹம்பிறி போகார்ட் (டிசம்பர் 25, 1899சனவரி 14, 1957) ஓர் அமெரிக்க நடிகர். பல்வேறு வேலைகளை முயன்றுபார்த்த பின்னர் 1921 இல் இவர் நடிகரானார். சுமார் 75 அசையும் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்