ஸ்பென்சர் ட்ரேசி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| ஸ்பென்சர் பொனவெண்சர் ட்ரேசி | |
|---|---|
| பிறப்பு | ஏப்ரல் 5, 1900 ஐக்கிய அமெரிக்கா |
| இறப்பு | சூன் 10 1967 (அகவை 67) லொஸ் ஏஞ்சல்ஸ் |
| தொழில் | நடிகர் |
| நடிப்புக் காலம் | 1922–1967 |
ஸ்பென்சர் பொனவெண்சர் ட்ரேசி (Spencer Bonaventure Tracy) ஓர் அமெரிக்க நடிகர் ஆவார். அமெரிக்க பிலிம் இன்ஸ்டிடியூட்டின் சிறந்த ஆண் நடிகர் பட்டியலில் இவர் ஒம்பதாவது இடத்தில் உள்ளார்.
மேற்கோள்கள் [தொகு]
- Dandola, John (2001). Dead at the Box Office. Glen Ridge, NJ: Quincannon. ISBN 1878452258. Tracy is a character in this murder-mystery set against the 1940 World Premiere of Edison, the Man.
- Kanin, Garson (1971). Tracy and Hepburn; an intimate memoir. New York: Viking. ISBN 0670722936.
- Fisher, James (1994). Spencer Tracy: a Bio-bibliography. Westport, CT: Greenwood Press. ISBN 0313287279.
- New England Vintage Film Society, Inc. (2008). Spencer Tracy: The Pre-Code Legacy of a Hollywood Legend. Newton, MA: New England Vintage Film Society. ISBN 978-1-4363-4138-7.
- Swindell, Larry (1969). Spencer Tracy; a Biography. New York: World Pub. Co.. OCLC 6078.