சிறந்த நடிகருக்கான அகாதமி விருது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிறந்த நடிகருக்கான அகாதமி விருது
தற்போதைய: 92ஆவது அகாதமி விருதுகள்
விளக்கம்திரைப்படத்தின் முதன்மைக் கதாப்பாத்திரத்தில் சிறப்பான நடிப்பு
நாடுஐக்கிய அமெரிக்க நாடு
வழங்குபவர்அகாதமி ஆப் மோசன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் (AMPAS)
முதலில் வழங்கப்பட்டது1929
தற்போது வைத்துள்ளதுளநபர்டானியல் டே-லூவிஸ்,
லிங்கன் (2012)
இணையதளம்www.oscars.org

சிறந்த நடிகருக்கான அகாதமி விருது 1929 ஆம் வருடத்திலிருந்து வழங்கப்படுகின்றது. ஒரு ஆண்டில் வெளிவந்த திரைப்படத்தில் சிறப்பாக நடித்த ஆண் நடிகருக்கே வழங்கப்படுகின்றது. இவ்விருது அகாதமி ஆப் மோசன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் (AMPAS) ஆல் வழங்கப்படுகிறது.[1][2]

விருதை வென்றவர்கள்[தொகு]

இவ்விருதினை வென்றவர்களில் சிலர்:

மேற்கோள்கள்[தொகு]

  1. "Rule Two: Eligibility". Academy of Motion Picture Arts and Sciences. AMPAS. Archived from the original on 2014-04-18. பார்க்கப்பட்ட நாள் ஆகத்து 29, 2013. {{cite web}}: Italic or bold markup not allowed in: |work= (help)
  2. "Rule Two: The Awards Year and Deadline". Academy of Motion Picture Arts and Sciences. AMPAS. Archived from the original on 2013-12-24. பார்க்கப்பட்ட நாள் ஆகத்து 30, 2013. {{cite web}}: Italic or bold markup not allowed in: |work= (help)

வெளியிணைப்புகள்[தொகு]