பிங்கு கிராசுபி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| பிங்கு கிராசுபி | |
|---|---|
| பின்னணித் தகவல்கள் | |
| இயற் பெயர் | ஃகாரி லில்லிசு வயிட் |
| பிறப்பு | மே 3, 1903 |
| இறப்பு | அக்டோபர் 14 1977 (அகவை 74) |
| இசைத்துறையில் | 1926–1977 |
| வலைத்தளம் | http://www.bingcrosby.com |
பிங்கு கிராசுபி அல்லது பிங் கிராஸ்பி (Bing Crosby) (மே 03, 1903 - அக்டோபர் 14, 1977) அமெரிக்க நடிகரும் பாடகரும் ஆவார். இருபதாம் நூற்றாண்டில் மிக அதிகமான இசைப்பதிவுகள் விற்பனையான இசைக்கலைஞர்களுள் ஒருவர். இதுவரை இவரது இசைப்பதிவுகள் 50 கோடிக்கு மேல் விற்றுள்ளன.