அகாதமி ஆப் மோசன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அகாதமி ஆப் மோசன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ்
Academy of Motion Picture Arts and Sciences
சுருக்கம்AMPAS
உருவாக்கம்மே 11, 1927; 96 ஆண்டுகள் முன்னர் (1927-05-11)
வகைதிரைப்படக் குழுமம்
தலைமையகம்பெவெர்லி ஹில்சு, கலிபோர்னியா, அமெரிக்க ஐக்கிய நாடுகள்
உறுப்பினர்கள்
6,687 (2017)[1]
தலைவர்
டேவிட் ரூபின் (2019-)
வலைத்தளம்www.oscars.org இதை விக்கித்தரவில் தொகுக்கவும்

அகாதமி ஆப் மோசன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் ஆங்கில மொழி: Academy of Motion Picture Arts and Sciences (AMPAS, /ˈæmpæs/; தி அகாதமி அல்லது தி மோசன் பிக்சர் அகாதமி) திரைப்பட கலை மற்றும் அறிவியலை முன்னேற்ற அமைக்கப்பட்ட அகாதமி ஆகும். ஆசுக்கர் விருது என்று அழைக்கப்படும் அகாதமி விருதுகளை வழங்குகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "2017 Oscars: Who are the 6,687 voting members of the academy?". Goldderby.com. பிப்ரவரி 13, 2017. பார்க்கப்பட்ட நாள் பிப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)

வெளியிணைப்புகள்[தொகு]