அப்பல்லோ 13 (திரைப்படம்)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இக்கட்டுரை அப்பல்லோ 13 திரைப்படம் பற்றியது. விண்கலம் பற்றி அறிய அப்பல்லோ 13 (விண்கலம்) கட்டுரையைப் பார்க்க.
| அப்பல்லோ 13 Apollo 13 |
|
|---|---|
திரைப்பட சுவரொட்டி |
|
| இயக்குனர் | ரான் ஹவர்டு |
| தயாரிப்பாளர் | பிரையன் கிரேசர் |
| நடிப்பு | டொம் ஹாங்க்ஸ் கெவின் பேகன் பில் பாக்ஸ்டன் கேரி சினிஸ் எட் ஹாரிஸ் கத்லீன் குவின்லன் |
| இசையமைப்பு | ஜேம்ஸ் ஹார்னர் |
| ஒளிப்பதிவு | டீன் கண்டி |
| படத்தொகுப்பு | டேனியல் பி. ஹான்லி மைக் ஹில் |
| விநியோகம் | யூனிவர்சல் பிக்சர்கள் |
| வெளியீடு | சூலை 30, 1995 |
| கால நீளம் | 140 நிமிடங்கள் |
| நாடு | ஐக்கிய அமெரிக்கா |
| மொழி | ஆங்கிலம் |
| ஆக்கச்செலவு | $62 மில்லியன்[1] |
| மொத்த வருவாய் | $355,237,933[2] |
அப்பல்லோ 13 (Apollo 13) 1995 இல் வெளிவந்த திரைப்படமாகும். தோல்வியடைந்த அப்பல்லோ 13 விண்கலம் பற்றிய திரைப்படமாகும். ரான் ஹவர்டு இயக்கினார். டொம் ஹாங்க்ஸ் நடித்துள்ளார்.
பொருளடக்கம் |
விருதுகள் [தொகு]
அகாதமி விருதுகள் [தொகு]
வென்றவை [தொகு]
- சிறந்த திரை இயக்கத்திற்கான அகாதமி விருது
- சிறந்த இசைக்கான அகாதமி விருது
பரிந்துரைக்கப்பட்டவை [தொகு]
- சிறந்த துணை நடிகருக்கான அகாதமி விருது
- சிறந்த துணை நடிகைக்கான அகாதமி விருது
- சிறந்த கலை இயக்கத்திற்கான அகாதமி விருது
- சிறந்த அசல் இசைக்கான அகாதமி விருது
- சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருது
- சிறந்த திரைவண்ணத்திற்கான அகாதமி விருது
- சிறந்த தழுவிய திரைக்கதைக்கான அகாதமி விருது
மேற்கோள்கள் [தொகு]
- ↑ "CNN Showbiz News:Apollo 13". CNN. http://www.cnn.com/SHOWBIZ/Movies/Apollo13/index.html. Retrieved 9 April 2009.
- ↑ "Apollo 13 (1995)". Box Office Mojo. பார்த்த நாள் 9 April 2009.