சக்தி தொலைக்காட்சி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| சக்தி தொலைக்காட்சி | |
|---|---|
![]() |
|
| ஒளிபரப்பு ஆரம்பம் | 1998 |
| உரிமையாளர் | எம்டிவி சேனல்(MTV Channel) |
| நாடு | இலங்கை |
| மொழி | தமிழ் |
| ஒளிபரப்பாகும் நாடுகள் | இலங்கை |
| துணை அலைவரிசை(கள்) | எம்டிவி ஸ்போர்ட்ஸ், சிரச தொலைக்காட்சி |
| வலைத்தளம் | http://www.shakthitv.lk |
| கிடைக்ககூடிய தன்மை | |
| புவிக்குரிய | |
| UHF (பதுளை) | 51 |
| UHF (கொழும்பு) | 25 |
| UHF (மாத்தளை) | 25 |
| UHF (மாத்தறை) | 25 |
| UHF (நுவரெலியா) | 34 |
| UHF (இரத்தினபுரி) | 51 |
| UHF (கிளிநொச்சி) | 46 |
சக்தி ரிவி இலங்கையின் முதலாவது தனித்தமிழ் தொலைக்காட்சிச் சேவையாகும். இது மகாராஜா கூட்டு நிறுவனத்தில் ஒரு பகுதியாக இயங்குகின்றது. இதன் சகோதர சேவைகளான சிரச டிவி, சனல் வன் எம்.டி.வி என்பன முறையே சிங்கள, ஆங்கில சேவைகளை வழங்குகின்றன. சக்தி இந்தியத் தொலைக்காட்சிச் சேவையான சன் ரீவியின் பெருமளவு நிகழ்ச்சிகளை மறு ஒளிபரப்புச் செய்துவருகின்றது[1]
|
|||||||||||||||||||||||
|
|||||
மேற்கோள்கள்[தொகு]
- ↑ .cite web|url=http://www.asiawaves.net/sri-lanka-tv.htm%7Ctitle=Television Stations in Sri Lanka|publisher=ASIAWAVES: Radio and TV Broadcasting in South and South-East Asia
