தமிழ் வண்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தமிழ் வண் என்பது கனடாவில் ஒளிபரப்பப்படும் ஒரு தமிழ்த் தொலைக்காட்சிச் சேவை ஆகும். கனேடியத் தயாரிப்புக்களையும், இந்தியாவின் கலைஞர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் இது வழங்குகிறது. இதன் உரிமையாளர் சுபனேசேரி (Subanasri) ஆவார்
|
|||||||||||||||||||||||