கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| சிசிடீவி செய்திகள் |
 |
| ஒளிபரப்பு ஆரம்பம் |
செப்டம்பர் 15 2000 |
| வலையமைப்பு |
சீன மத்திய தொலைக்காட்சி |
| உரிமையாளர் |
சீன மத்திய தொலைக்காட்சி |
| நாடு |
சீனா |
| மொழி |
ஆங்கிலம் |
| ஒளிபரப்பாகும் நாடுகள் |
உலக அளவில் |
| முன்பாக இருந்தப்பெயர் |
CCTV-9 |
| வலைத்தளம் |
CCTV NEWS |
சிசிடீவி செய்திகள் (VIS3 - CCTV News) எனப்படுவது இலங்கையில் ஒளிபரப்பாகும் ஆங்கில மொழியிலமைந்த செய்தி தொலைக்காட்சி அலைவரிசை ஆகும். சீனச் செய்தி ஒளிபரப்பான சிசிடீவி செய்திகள் தொலைக்காட்சி முதன் முதலாக 2010 மே 7 ஆம் திகதி தனது இலங்கைக்கான ஒளிபரப்பை ஆரம்பித்தது.
வெளி இணைப்புகள் [தொகு]