சன் மியூசிக்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சன் மியூசிக்கு
சன் மியூசிக்குச் சின்னம்
உரிமையாளர் சன் குழுமம்
கிடைக்ககூடிய தன்மை
செயற்கைக்கோள்
டிஷ் டிவி (இந்தியா) அலைவரிசை 908
ஆஸ்ட்ரோ அலைவரிசை 212

சன் மியூசிக்கு (ஆங்கிலம்: Sun Music) என்பது சன் குழுமத்தால் நடாத்தப்படும் 24 மணி நேர இசை அலைவரிசையாகும்.[1] தமிழ்த் திரைப்படத்துறைப் பாடல்களை இந்த அலைவரிசை ஒளிபரப்பி வருகின்றது. இந்த அலைவரிசை இந்தியா, மலேசியா, துபாய் முதலிய பிரதேசங்களில் ஒளிபரப்பப்படுகின்றது.

பொருளடக்கம்

நிகழ்ச்சிகள் [தொகு]

  • காதலுக்கு மரியாதை
  • பிறந்தநாள் வாழ்த்து
  • உங்களுடன் சன் மியூசிக்
  • மசாலா மெயில்
  • ட்ரிங் ட்ரிங்
  • அன்பே அன்பே
  • நீங்களும் நாங்களும்
  • காலைத் தென்றல்
  • வாழ்த்தலாம் வாங்க
  • பாட்டு புதுசு
  • சூப்பர் ஹிட்ஸ்
  • தேன் மழை
  • ஹாய் குட்டீஸ்
  • சிரி சிரி
  • நினைத்தாலே இனிக்கும்[2]
  • டிராபிக் ஜாம்
  • லேடிஸ் சாய்ஸ்
  • டியர் சன் மியூசிக்

முதலிய நிகழ்ச்சிகள் சன் மியூசிக் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படுகின்றன.[3]

தொகுத்து வழங்குபவர்கள் [தொகு]

  • சுரேஷ்
  • அஞ்சனா
  • மணிமேகலை
  • ஷக்தி
  • ஆதம்ஸ்
  • தினேஷ்
  • ராகேஷ்
  • சுப்பு 6.3
  • ரிசு

வட போச்சே! [தொகு]

சன் மியூசிக் சேனலில் வரும் ஜனரஞ்சக நகைச்சுவை நிகழ்ச்சிகளில் ஒன்று வட போச்சே! பல சூழல்களில் மக்கள் எவ்வாறு செயல்படும் என்பதை வரையறுத்து காட்டும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்நிகழ்ச்சி சித்தரிக்கப்படும் நேரத்தில் மனவேதனையும், விஷயம் தெரிந்த பிறகு ஆனந்தத்தையும் ஏற்படுத்தும் வகையிலானது.[4]

மேற்கோள்கள் [தொகு]


"http://ta.wikipedia.org/w/index.php?title=சன்_மியூசிக்கு&oldid=1395335" இருந்து மீள்விக்கப்பட்டது