இசுடார் இஸ்போர்ட்சு இந்தியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இசுடார் இஸ்போர்ட்சு இந்தியா
ஒளிபரப்பு தொடக்கம் 21 ஆகஸ்ட் 1991
வலையமைப்பு ஸ்டார் இந்தியா
உரிமையாளர் வால்ட் டிஸ்னி நிறுவனம் இந்தியா
நாடு இந்தியா
மொழி தமிழ்
இந்தி
தெலுங்கு
ஆங்கிலம்
கன்னடம்
மலையாளம்
மராத்தி
வங்காளம்
ஒளிபரப்பாகும் நாடுகள் இந்தியா
இலங்கை
வங்காளம்
நேபால்
மாலைத்தீவுகள்
தெற்கு ஆசியா
ஆப்கானித்தான்
பூட்டான்
தலைமையகம் மும்பை, மகாராட்டிரம்
வலைத்தளம் அதிகாரப்பூர்வ இணையதளம்

இசுடார் இஸ்போர்ட்சு இந்தியா அல்லது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் இந்தியா என்பது 'வால்ட் டிஸ்னி இந்திய' நிறுவனத்தின் துணை நிறுவனமான ஸ்டார் இந்தியாவுக்கு சொந்தமான உடல் திறன் விளையாட்டு பொழுதுபோக்கு கட்டணத் தொலைக்காட்சி சேவை ஆகும். இந்த அலைவரிசை ஆகஸ்ட் 21, 1991 ஆம் ஆண்டு முதல் மகாராட்டிரம் மாநிலத்தில் மும்பை நகரை தலைமையிடமாக கொண்டு தமிழ்,[1][2] தெலுங்கு, ஆங்கிலம், இந்தி,[3] கன்னடம், மலையாளம், வங்காளம் மற்றும் மராத்தி போன்ற மொழிகளில் இயங்கி வருகின்றது. இந்த அலைவரிசையில் துடுப்பாட்டத்தில் மட்டுமே கவனம் செலுத்துகிறது, அத்துடன் துடுப்பாட்டம் தொடர்பான சிறப்பம்சங்களைக் ஒளிபரப்பு செய்கிறது.

ஆரம்பிப்பத்தில் 'ஈஎஸ்பிஎன் ஸ்டார் ஸ்போர்ட்'[4][5][6] [7][8][9] என்ற பெயரில் சிங்கப்பூரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டது. பின்னர் 2013 ஆம் ஆண்டில் ஸ்டார் இந்தியா நிறுவனத்தின் கீழ் 'ஸ்டார் ஸ்போர்ட்ஸ் இந்தியா' என்ற பெயரில் மறுதொடக்கம் செய்து தனது சேவையை தொடர்கிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Star Sports: A new logo, packaging & brand identity". Indian Television. 8 November 2013. http://www.indiantelevision.com/mam/media-and-advertising/ad-campaigns/star-sports-a-new-logo-packaging-brand-identity. 
  2. "Star junks ESPN brand, launches Star Sports with 6 channels and website". MxM. 6 November 2013. http://www.mxmindia.com/2013/11/star-junks-espn-brand-launches-star-sports-with-6-channels-and-website/. 
  3. "ESPN Star Sports launches new channel". Press Trust of India. 7 March 2013. https://www.livemint.com/Consumer/7IEVw8wGZQb6BtCS0U8bvK/ESPN-Star-Sports-launches-new-channel.html. 
  4. Fabrikant, Geraldine (4 March 1996). "Broadcasters Bet on Sports As First Step In New Markets". The New York Times. https://www.nytimes.com/1996/03/04/business/broadcasters-bet-on-sports-as-first-step-in-new-markets.html. 
  5. "Rival sport channels ESPN, Star TV team up together". Advertising Age. October 9, 1996. https://adage.com/article/news/rival-sport-channels-espn-star-tv-team/11852/. 
  6. Sullivan, Maureen (January 15, 1997). "Asian TV team christens venture ESPN Star Sports". Variety. https://variety.com/1997/scene/vpage/asian-tv-team-christens-venture-espn-star-sports-1117433553/. 
  7. "1xbet apk". Molland. 6 November 2020. https://dlandroid.com/1xbet-apk/. 
  8. Szalai, Georg (6 June 2012). "News Corp. to Buy Out ESPN's Stake in Asian TV Venture". The Hollywood Reporter. https://www.hollywoodreporter.com/news/news-corp-buy-espn-asia-stake-334177. 
  9. Steel, Emily (June 7, 2012). "News Corp to take over ESPN Star Sports". Financial Times. https://www.ft.com/content/2d4428ce-affa-11e1-ad0b-00144feabdc0. 

வெளி இணைப்புகள்[தொகு]