கோபா அமெரிக்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கோபா அமெரிக்கா
Copa América2.jpg
தோற்றம் 1916 (தென் அமெரிக்கப் போட்டிகள்)
1975 (கோபா அமெரிக்கா)
மண்டலம் தென் அமெரிக்கா
அணிகளின் எண்ணிக்கை 12
தற்போதைய வாகையாளர் Flag of Brazil.svg பிரேசில் (8வது முறை)
அதிக முறை வென்ற அணி Flag of Argentina.svg அர்ஜென்டினா
Flag of Uruguay.svg உருகுவை
(ஒவ்வொன்றும் 14 முறைகள்)
இணையதளம் 2011ஆண்டிற்கான போட்டிகளின் இணையதளம்
2011 கோபா அமெரிக்கா

முன்னதாக தென் அமெரிக்க போட்டிகள் என அறியப்பட்ட கோபா அமெரிக்கா (அமெரிக்காவின் கோப்பை எனப் பொருள்பட எசுப்பானியம் மற்றும் போர்த்துகீசியத்தில் Copa América ) தென் அமெரிக்காவில் கால்பந்து விளையாட்டினைக் கட்டுப்படுத்தும் கான்மேபோல் (CONMEBOL) சங்க உறுப்பினர் நாடுகளின் தேசிய ஆண்கள் கால்பந்து அணியினரிடையே நடைபெறும் ஓர் பன்னாட்டு கால்பந்து போட்டியாகும்.

தற்போதைய போட்டிகளின் வடிவத்தின்படி, போட்டியை விருந்தோம்பும் நாட்டின் பல ஊர்களில் ஒரு மாதத்திற்கும் மேலாக 12 அணிகள் போட்டியிடுகின்றன. கான்மேபோல் சங்கத்திற்கு பத்து உறுப்பினர்களே உள்ளதால் மீதமுள்ள இரு இடங்களுக்கு பிற ஃபீஃபா சங்கங்களிலிருந்து இரு நாடுகள் விளையாட அழைக்கப்படுகின்றன. மெக்சிகோ, கோஸ்ட்டா ரிக்கா மற்றும் ஐக்கிய அமெரிக்காவின் அணிகள் வழமையாக அழைக்கப்படுகின்றன. இதுவரையான 42 போட்டிகளில் ஏழு நாடுகளின் அணிகள் இந்தக் கோப்பையை வென்றுள்ளன. அர்ச்சென்டினா மற்றும் உருகுவே அணிகள் ஒவ்வொன்றும் கோபா அமெரிக்காவை 14 முறைகள் வென்றுள்ளன. நடப்பு வாகையாளரான பிரேசில் அணி எட்டு முறையும் பராகுவே அணியும் பெரு நாட்டணியும் தலா இருமுறை வென்றுள்ளன. இவர்களைத் தவிர கொலம்பியா மற்றும் பொலிவியா நாட்டு அணிகள் தலா ஒருமுறை வென்றுள்ளன.

உலகில் மிகப்பரவலாகப் பார்க்கப்படும் விளையாட்டு நிகழ்வுகளில் கோபா அமெரிக்காவும் ஒன்றாகும்.

முடிவுகள்[தொகு]

தென் அமெரிக்க போட்டிகள் காலத்தில்[தொகு]

ஆண்டு நடத்திய நாடு போட்டிகளின் இறுதி முடிவுகள்
வாகையாளர் இரண்டாமிடம் மூன்றாமிடம் நான்காமிடம்
1916
[C]
{{{பெயர் விகுதியுடன்}}} கொடி அர்ஜென்டினா Flag of Uruguay.svg உருகுவை Flag of Argentina.svg அர்ஜென்டினா Flag of Brazil 15-19 November.svg பிரேசில் Flag of Chile.svg சிலி
1917 உருகுவையின் கொடி உருகுவை Flag of Uruguay.svg உருகுவை Flag of Argentina.svg அர்ஜென்டினா Flag of Brazil 15-19 November.svg பிரேசில் Flag of Chile.svg சிலி
1919 பிரேசிலின் கொடி பிரேசில் Flag of Brazil 15-19 November.svg பிரேசில் Flag of Uruguay.svg உருகுவை Flag of Argentina.svg அர்ஜென்டினா Flag of Chile.svg சிலி
1920 {{{பெயர் விகுதியுடன்}}} கொடி சிலி Flag of Uruguay.svg உருகுவை Flag of Argentina.svg அர்ஜென்டினா Flag of Brazil 15-19 November.svg பிரேசில் Flag of Chile.svg சிலி
1921 {{{பெயர் விகுதியுடன்}}} கொடி அர்ஜென்டினா Flag of Argentina (alternative).svg அர்ஜென்டினா Flag of Brazil 15-19 November.svg பிரேசில் Flag of Uruguay.svg உருகுவை Flag of Paraguay.svg பராகுவே
1922 பிரேசிலின் கொடி பிரேசில் Flag of Brazil 15-19 November.svg பிரேசில் Flag of Paraguay.svg பராகுவே Flag of Uruguay.svg உருகுவை Flag of Argentina.svg அர்ஜென்டினா
1923 உருகுவையின் கொடி உருகுவை Flag of Uruguay.svg உருகுவை Flag of Argentina.svg அர்ஜென்டினா Flag of Paraguay.svg பராகுவே Flag of Brazil 15-19 November.svg பிரேசில்
1924 உருகுவையின் கொடி உருகுவை Flag of Uruguay.svg உருகுவை Flag of Argentina.svg அர்ஜென்டினா Flag of Paraguay.svg பராகுவே Flag of Chile.svg சிலி
1925
[A]
{{{பெயர் விகுதியுடன்}}} கொடி அர்ஜென்டினா Flag of Argentina.svg அர்ஜென்டினா Flag of Brazil 15-19 November.svg பிரேசில் Flag of Paraguay.svg பராகுவே N/A
1926 {{{பெயர் விகுதியுடன்}}} கொடி சிலி Flag of Uruguay.svg உருகுவை Flag of Argentina.svg அர்ஜென்டினா Flag of Chile.svg சிலி Flag of Paraguay.svg பராகுவே
1927 {{{பெயர் விகுதியுடன்}}} கொடி பெரு Flag of Argentina (alternative).svg அர்ஜென்டினா Flag of Uruguay.svg உருகுவை Flag of Peru (1825 - 1950).svg பெரு Flag of Bolivia.svg பொலிவியா
1929 {{{பெயர் விகுதியுடன்}}} கொடி அர்ஜென்டினா Flag of Argentina (alternative).svg அர்ஜென்டினா Flag of Paraguay.svg பராகுவே Flag of Uruguay.svg உருகுவை Flag of Peru (1825 - 1950).svg பெரு
1935
[D]
{{{பெயர் விகுதியுடன்}}} கொடி பெரு Flag of Uruguay.svg உருகுவை Flag of Argentina.svg அர்ஜென்டினா Flag of Peru (1825 - 1950).svg பெரு Flag of Chile.svg சிலி
1937 {{{பெயர் விகுதியுடன்}}} கொடி அர்ஜென்டினா Flag of Argentina.svg அர்ஜென்டினா Flag of Brazil 15-19 November.svg பிரேசில் Flag of Uruguay.svg உருகுவை Flag of Paraguay.svg பராகுவே
1939 {{{பெயர் விகுதியுடன்}}} கொடி பெரு Flag of Peru (1825 - 1950).svg பெரு Flag of Uruguay.svg உருகுவை Flag of Paraguay.svg பராகுவே Flag of Chile.svg சிலி
1941
[D]
{{{பெயர் விகுதியுடன்}}} கொடி சிலி Flag of Argentina.svg அர்ஜென்டினா Flag of Uruguay.svg உருகுவை Flag of Chile.svg சிலி Flag of Peru (1825 - 1950).svg பெரு
1942 உருகுவையின் கொடி உருகுவை Flag of Uruguay.svg உருகுவை Flag of Argentina.svg அர்ஜென்டினா Flag of Brazil 15-19 November.svg பிரேசில் Flag of Paraguay.svg பராகுவே
1945
[D]
{{{பெயர் விகுதியுடன்}}} கொடி சிலி Flag of Argentina.svg அர்ஜென்டினா Flag of Brazil 15-19 November.svg பிரேசில் Flag of Chile.svg சிலி Flag of Uruguay.svg உருகுவை
1946
[D]
{{{பெயர் விகுதியுடன்}}} கொடி அர்ஜென்டினா Flag of Argentina.svg அர்ஜென்டினா Flag of Brazil 15-19 November.svg பிரேசில் Flag of Paraguay.svg பராகுவே Flag of Uruguay.svg உருகுவை
1947 எக்குவடோரின் கொடி எக்குவடோர் Flag of Argentina.svg அர்ஜென்டினா Flag of Paraguay.svg பராகுவே Flag of Uruguay.svg உருகுவை Flag of Chile.svg சிலி
1949 பிரேசிலின் கொடி பிரேசில் Flag of Brazil 15-19 November.svg பிரேசில் Flag of Paraguay.svg பராகுவே Flag of Peru (1825 - 1950).svg பெரு Flag of Bolivia.svg பொலிவியா
1953 {{{பெயர் விகுதியுடன்}}} கொடி பெரு Flag of Paraguay.svg பராகுவே Flag of Brazil 15-19 November.svg பிரேசில் Flag of Uruguay.svg உருகுவை Flag of Chile.svg சிலி
1955 {{{பெயர் விகுதியுடன்}}} கொடி சிலி Flag of Argentina (alternative).svg அர்ஜென்டினா Flag of Chile.svg சிலி Flag of Peru.svg பெரு Flag of Uruguay.svg உருகுவை
1956
[D]
உருகுவையின் கொடி உருகுவை Flag of Uruguay.svg உருகுவை Flag of Chile.svg சிலி Flag of Argentina.svg அர்ஜென்டினா Flag of Brazil 15-19 November.svg பிரேசில்
1957 {{{பெயர் விகுதியுடன்}}} கொடி பெரு Flag of Argentina.svg அர்ஜென்டினா Flag of Brazil 15-19 November.svg பிரேசில் Flag of Uruguay.svg உருகுவை Flag of Peru.svg பெரு
1959 {{{பெயர் விகுதியுடன்}}} கொடி அர்ஜென்டினா Flag of Argentina.svg அர்ஜென்டினா Flag of Brazil 15-19 November.svg பிரேசில் Flag of Paraguay.svg பராகுவே Flag of Peru.svg பெரு
1959
[D]
எக்குவடோரின் கொடி எக்குவடோர் Flag of Uruguay.svg உருகுவை Flag of Argentina.svg அர்ஜென்டினா Flag of Brazil 15-19 November.svg பிரேசில் Flag of Ecuador.svg எக்குவடோர்
1963 பொலீவியாவின் கொடி பொலீவியா Flag of Bolivia.svg பொலிவியா Flag of Paraguay.svg பராகுவே Flag of Argentina.svg அர்ஜென்டினா Flag of Brazil (1960-1968).svg பிரேசில்
1967 உருகுவையின் கொடி உருகுவை Flag of Uruguay.svg உருகுவை Flag of Argentina.svg அர்ஜென்டினா Flag of Chile.svg சிலி Flag of Paraguay.svg பராகுவே

கோபா அமெரிக்கா காலத்தில்[தொகு]

ஆண்டு நடத்திய நாடு இறுதி மூன்றாமிட ஆட்டம் / அரையிறுதி
வாகையாளர் புள்ளிகள் இரண்டாமிடம் மூன்றாமிடம் புள்ளிகள் நான்காமிடம்
1975 நிலையான நிகழிடமில்லை Flag of Peru.svg பெரு 0 – 1 / 2 – 0
முடிவு ஆட்டம் 1 – 0
Flag of Colombia.svg கொலம்பியா Flag of Brazil (1968-1992).svg பிரேசில்
Flag of Uruguay.svg உருகுவை
N/A[B]
1979 நிலையான நிகழிடமில்லை Flag of Paraguay.svg பராகுவே 3 – 0 / 0 – 1
முடிவு-ஆட்டம்
0 – 0 கூடுதல் நேரம்
Flag of Chile.svg சிலி Flag of Brazil (1968-1992).svg பிரேசில்
Flag of Peru.svg பெரு
N/A[B]
1983 நிலையான நிகழிடமில்லை Flag of Uruguay.svg உருகுவை 2 – 0 / 1 – 1 Flag of Brazil (1968-1992).svg பிரேசில் Flag of Paraguay.svg பராகுவே
Flag of Peru.svg பெரு
N/A[B]
1987 {{{பெயர் விகுதியுடன்}}} கொடி அர்ஜென்டினா Flag of Uruguay.svg உருகுவை 1 – 0 Flag of Chile.svg சிலி Flag of Colombia.svg கொலம்பியா 2 – 1 Flag of Argentina.svg அர்ஜென்டினா
1989 பிரேசிலின் கொடி பிரேசில் Flag of Brazil (1968-1992).svg பிரேசில் [E] Flag of Uruguay.svg உருகுவை Flag of Argentina.svg அர்ஜென்டினா Flag of Paraguay.svg பராகுவே
1991 {{{பெயர் விகுதியுடன்}}} கொடி சிலி Flag of Argentina.svg அர்ஜென்டினா [E] Flag of Brazil (1968-1992).svg பிரேசில் Flag of Chile.svg சிலி Flag of Colombia.svg கொலம்பியா
1993 எக்குவடோரின் கொடி எக்குவடோர் Flag of Argentina.svg அர்ஜென்டினா 2 – 1 Flag of Mexico.svg மெக்சிக்கோ Flag of Colombia.svg கொலம்பியா 1 – 0 Flag of Ecuador.svg எக்குவடோர்
1995 உருகுவையின் கொடி உருகுவை Flag of Uruguay.svg உருகுவை 1 – 1
5–3 பெனால்டி
Flag of Brazil.svg பிரேசில் Flag of Colombia.svg கொலம்பியா 4 – 1 Flag of the United States.svg அமெரிக்கா
1997 {{{பெயர் விகுதியுடன்}}} கொடி பொலிவியா Flag of Brazil.svg பிரேசில் 3 – 1 Flag of Bolivia.svg பொலிவியா Flag of Mexico.svg மெக்சிக்கோ 1 – 0 Flag of Peru.svg பெரு
1999 பராகுவே கொடி பராகுவே Flag of Brazil.svg பிரேசில் 3 – 0 Flag of Uruguay.svg உருகுவை Flag of Mexico.svg மெக்சிக்கோ 2 – 1 Flag of Chile.svg சிலி
2001 கொலம்பியாவின் கொடி கொலம்பியா Flag of Colombia.svg கொலம்பியா 1 – 0 Flag of Mexico.svg மெக்சிக்கோ Flag of Honduras.svg ஹொண்டுராஸ் 2 – 2
5–4 பெனால்டி
Flag of Uruguay.svg உருகுவை
2004 {{{பெயர் விகுதியுடன்}}} கொடி பெரு Flag of Brazil.svg பிரேசில் 2 – 2
4–2 பெனால்டி
Flag of Argentina.svg அர்ஜென்டினா Flag of Uruguay.svg உருகுவை 2 – 1 Flag of Colombia.svg கொலம்பியா
2007 வெனிசுவேலாவின் கொடி வெனிசுவேலா Flag of Brazil.svg பிரேசில் 3 – 0 Flag of Argentina.svg அர்ஜென்டினா Flag of Mexico.svg மெக்சிக்கோ 3 – 1 Flag of Uruguay.svg உருகுவை
2011 {{{பெயர் விகுதியுடன்}}} கொடி அர்ஜென்டினா Flag of Uruguay.svg உருகுவை 3 – 0 Flag of Paraguay.svg பராகுவே Flag of Peru.svg பெரு 4 – 1 Flag of Venezuela.svg வெனிசுவேலா
2015 பிரேசிலின் கொடி பிரேசில்
2019 {{{பெயர் விகுதியுடன்}}} கொடி சிலி
  • குறிப்புகள்:
    • அழைக்கப்பட்ட அணிகள் சாய்வெழுத்துகளில்
    • பெனால்டி – பெனால்டி தீர்வு முறையில்


வெளியிணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=கோபா_அமெரிக்கா&oldid=1362414" இருந்து மீள்விக்கப்பட்டது