சிலி தேசிய காற்பந்து அணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சிலி
Shirt badge/Association crest
அடைபெயர் La Roja (The Red One)
கூட்டமைப்பு Federación de Fútbol de Chile (FFC)
கண்ட கூட்டமைப்பு தென்னமெரிக்க கால்பந்துக் கூட்டமைப்பு
தலைமைப் பயிற்சியாளர் Jorge Sampaoli
அணித் தலைவர் Claudio Bravo
Most caps Leonel Sánchez (84)
அதிகபட்ச கோல் அடித்தவர் Marcelo Salas (37)
தன்னக விளையாட்டரங்கம் Estadio Nacional
Estadio Monumental David Arellano
ஃபிஃபா குறியீடு CHI
ஃபிஃபா தரவரிசை 15 Red Arrow Down.svg 3
அதிகபட்ச ஃபிஃபா தரவரிசை 6 (ஏப்ரல் 1998)
குறைந்தபட்ச ஃபிஃபா தரவரிசை 84 (திசம்பர் 2002)
Elo ranking 10
Highest Elo ranking 5 (சூலை 2011)
Lowest Elo ranking 60 (2003)
உள்ளக நிறங்கள்
வெளியக நிறங்கள்
முதல் பன்னாட்டுப் போட்டி
 அர்ஜென்டினா 3–1 Chile {{{பெயர் விகுதியுடன்}}} கொடி
(Buenos Aires, Argentina; 27 May 1910)
பெருத்த வெற்றி
{{{பெயர் விகுதியுடன்}}} கொடி Chile 7–0 வெனிசுவேலா 
(Santiago, Chile; 29 August 1979)
{{{பெயர் விகுதியுடன்}}} கொடி Chile 7–0 ஆர்மீனியா 
(Viña del Mar, Chile; 4 January 1997)[1]
பெருத்த தோல்வி
 பிரேசில் 7–0 Chile {{{பெயர் விகுதியுடன்}}} கொடி
(Rio de Janeiro, Brazil; 17 September 1959)
உலகக் கோப்பை
பங்கேற்புகள் 9 (முதற்தடவையாக 1930 இல்)
சிறந்த முடிவு மூன்றாம் இடம், 1962
கோபா அமெரிக்கா
பங்கேற்புகள் 35 (முதற்தடவையாக 1916 இல்)
சிறந்த முடிவு Second place, 1955, 1956,
1979, 1987

சிலி தேசிய கால்பந்து அணி (Chilean national football team), பன்னாட்டுக் காற்பந்தாட்டப் போட்டிகளில் சிலி நாட்டின் சார்பாகப் பங்கேற்கும் காற்பந்து அணியாகும். இதனை, 1895-ஆம் ஆண்டில் தோற்றுவிக்கப்பட்ட சிலி கால்பந்தாட்டக் கூட்டமைப்பு தேர்ந்தெடுத்து நிர்வகிக்கிறது. இதுவரை எட்டு உலகக்கோப்பை காற்பந்துப் போட்டிகளில் பங்கேற்றுள்ளனர். 1962 உலகக்கோப்பை கால்பந்துப் போட்டியை நடத்தியபோது, மூன்றாம் இடத்தை வென்றனர்; அதுவே, இவர்களின் அதிகபட்ச உலகக்கோப்பை வெற்றிமுடிவாகும். எக்குவடோர் அணியை அக்டோபர் 15, 2013, அன்று வென்றபோது 2014 உலகக்கோப்பை கால்பந்துப் போட்டிக்குத் தகுதி பெற்றனர்.[3] 1960-களின் இடைப்பகுதியிலிருந்து எலோ தரவுகோள் முறையில் எப்போதும் 25 வலுவான காற்பந்து அணிகளுள் ஒன்றாக வரிசைப்படுத்தப்பட்டிருக்கின்றனர்.

எந்தவொரு முக்கியக் கோப்பையையும் வென்றிருக்காவிடினும், சிலியின் தேசிய கால்பந்து அணியானது அவர்களின் நிலையான-செயல்பாட்டுக்குப் பெயர்பெற்றவர்கள் ஆவர். 19 முறை, கோபா அமெரிக்கா காற்பந்துப் போட்டியில் சிறந்த 4 அணிகளுள் ஒன்றாக முடித்துள்ளனர்; 4 முறை இரண்டாம் இடம் பெற்றிருக்கின்றனர்.

குறிப்புதவிகள்[தொகு]

  1. Fifa.com, Comparison of Armenia and Chile
  2. 2.0 2.1 Since 1992, squads for Football at the Summer Olympics have been restricted to three players over the age of 23. The achievements of such teams are not usually included in the statistics of the international team.
  3. Uruguay play-off bound, Chile, Ecuador through Fifa.com, 16 October 2013. Sourced 31 October 2013.

வெளியிணைப்புகள்[தொகு]