கொலம்பியா தேசிய காற்பந்து அணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கொலம்பியா
Shirt badge/Association crest
அடைபெயர் Los Cafeteros (காஃபி வளர்ப்போர்)
மூவண்ணத்தினர் (Tricolour)
கூட்டமைப்பு Federación Colombiana de Fútbol (FCF)
கண்ட கூட்டமைப்பு தென்னமெரிக்க கால்பந்துக் கூட்டமைப்பு (தென் அமெரிக்கா)
தலைமைப் பயிற்சியாளர் யோசு பெக்கர்மேன்
அணித் தலைவர் மாரியோ யெபெசு
Most caps கார்லோசு வால்டர்ராமா (111)
அதிகபட்ச கோல் அடித்தவர் ஆர்னால்டோ இகுவாரன் (25)
தன்னக விளையாட்டரங்கம் இசுடேடியோ மெட்ரோபொலிட்டனோ இராபர்ட்டோ மெலெந்தசு[1]
ஃபிஃபா குறியீடு COL
ஃபிஃபா தரவரிசை 4
அதிகபட்ச ஃபிஃபா தரவரிசை 3 (சூலை 2013, ஆகத்து 2013)
குறைந்தபட்ச ஃபிஃபா தரவரிசை 54 (சூன் 2011)
Elo ranking 6
Highest Elo ranking 5 (சனவரி – பெப்ரவரி 1994)
Lowest Elo ranking 93 (ஆகத்து 1965)
உள்ளக நிறங்கள்
வெளியக நிறங்கள்
முதல் பன்னாட்டுப் போட்டி
 மெக்சிக்கோ 3–1 கொலம்பியா கொலம்பியாவின் கொடி
(பனாமா நகரம், பனாமா; 10 பெப்ரவரி 1938)
பெருத்த வெற்றி
 அர்ஜென்டினா 0–5 கொலம்பியா கொலம்பியாவின் கொடி
(புவெனஸ் ஐரிஸ், அர்கெந்தீனா; 5 செப்டம்பர் 1993)
கொலம்பியாவின் கொடி Colombia 5–0 உருகுவை 
(Barranquilla, கொலொம்பியா; 6 சூன் 2004)[2]
கொலம்பியாவின் கொடி கொலம்பியா 5–0 பெரு 
(பாரன்குயில்லா]], கொலொம்பியா; 4 சூன் 2005)[3]
கொலம்பியாவின் கொடி கொலம்பியா 5–0 பொலிவியா 
(பாரன்குயில்லா, கொலொம்பியா; 22 மார்ச் 2013)
பெருத்த தோல்வி
 பிரேசில் 9–0[4] கொலம்பியா கொலம்பியாவின் கொடி
(லிமா, பெரு; 24 மார்ச் 1957)
உலகக் கோப்பை
பங்கேற்புகள் 5 (முதற்தடவையாக 1962 இல்)
சிறந்த முடிவு 16 அணி சுற்று, 1990
கோபா அமெரிக்கா
பங்கேற்புகள் 18 (முதற்தடவையாக 1945 இல்)
சிறந்த முடிவு வாகையாளர், 2001
வட, மத்திய அமெரிக்க மற்றும் கரீபியன் கால்பந்துக் கூட்டமைப்பு தங்கக்கோப்பை
பங்கேற்புகள் 3 (முதற்தடவையாக 2000 இல்)
சிறந்த முடிவு இரண்டாமிடம், 2000
கூட்டமைப்புகள் கோப்பை
பங்கேற்புகள் 1 (முதற்தடவையாக 2003 பிபா கூட்டமைப்புக்களின் கோப்பைப் போட்டி இல்)
சிறந்த முடிவு 4வது, 2003

கொலம்பியா தேசிய கால்பந்து அணி (Colombia national football team) பன்னாட்டு கால்பந்தாட்டங்களில் கொலொம்பியாவின் சார்பாக விளையாடும் தேசிய அணியாகும். இதனை அந்நாட்டில் காற்பந்தாட்டங்களை ஒழுங்குபடுத்தும் கொலம்பிய கால்பந்துக் கூட்டமைப்பு நிர்வகிக்கிறது. இது தென்னமெரிக்க கால்பந்துக் கூட்டமைப்பின் உறுப்பினராகும். தற்போது ஃபிஃபா உலகத் தரவரிசையில் நான்காமிடத்தில் உள்ளது.[5] எலோ உலக தரவீடுகளில் ஆறாம் இடத்தில் உள்ளது.

மேற்சான்றுகள்[தொகு]

  1. http://www.semana.com/deportes/barranquilla-sera-sede-dos-primeros-partidos-eliminatorias/162902-3.aspx
  2. Colombia 7:1 Guyana Bogota, Colombia – 28 de மேo de 2012 Amistoso FIFA.com
  3. FIFA.com
  4. [1]
  5. "Fifa/Coca Cola World Ranking". பார்த்த நாள் 17 அக்டோபர் 2013.

வெளி இணைப்புகள்[தொகு]