எக்குவடோர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஈக்வடோர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
República del Ecuador
ரெபூப்லிகா டெல் எக்வடோர்
எக்வடோர் குடியரசு
எக்வடோர் கொடி எக்வடோர் சின்னம்
குறிக்கோள்
"Dios, patria y libertad"  எசுப்பானியம்
"Pro Deo, Patria et Libertate"  இலத்தீன்
"கடவுள், தாய்நாடு, சுதந்திரம்"
நாட்டுப்பண்
Salve, Oh Patria  (எசுப்பானியம்)
வணக்கம் தாய்நாடு
Location of எக்வடோர்
தலைநகரம் கீட்டோ
00°9′S 78°21′W / 0.150°S 78.350°W / -0.150; -78.350
பெரிய நகரம் காயாக்கீல்
ஆட்சி மொழி(கள்) எசுப்பானியம்
மக்கள் எக்வடோரியர்
அரசு தலைவர் இருக்கும் குடியரசு
 -  குடியரசுத் தலைவர் ராஃபாயெல் கொறேயா
 -  துணைத் தலைவர் லெனீன் மொரேனோ
விடுதலை
 -  ஸ்பெயின் இடம் இருந்து மே 24 1822 
 -  க்ரான் கொலொம்பியா இடம் இருந்து மே 13 1830 
பரப்பளவு
 -  மொத்தம் 2,56,370 கிமீ² (73வது)
98,985 சது. மை 
 -  நீர் (%) 8.8
மக்கள்தொகை
 -  2007 மதிப்பீடு 13,755,680 (65வது)
 -  அடர்த்தி 53.8/கிமீ² (147வது)
139.4/சதுர மைல்
மொ.தே.உ 
(கொஆச (ppp))
2006 கணிப்பீடு
 -  மொத்தம் $61.7 பில்லியன் (70வது)
 -  ஆள்வீத மொ.தே.உ $4,776 (111th)
ஜினி சுட்டெண்?  42 (மத்தி
ம.வ.சு (2007) Green Arrow Up Darker.svg 0.772 (மத்தி) (89வது)
நாணயம் அமெரிக்க டாலர்2 (USD)
நேர வலயம் (ஒ.ச.நே.-5 (-63))
இணைய குறி .ec
தொலைபேசி +593
1 பழங்குடிகள் கிச்சுவா, வேறு சில மொழிகளை பேசுவர்கள்
2 2000 வரை எக்வடோரிய சுக்ரே
3 கலாபகோஸ் தீவுகள்

எக்குவடோர் (Ecuador) தென் அமெரிக்காவின் வடமேற்கு முனையில் அமைந்துள்ள ஒரு குடியரசு ஆகும். வடக்கில் கொலம்பியாவும், கிழக்கிலும் தெற்கிலும் பெருவும் இதன் அண்டை எல்லை நாடுகளாக உள்ளன. மேற்கில் பசிபிக் பெருங்கடல் உள்ளது.

"http://ta.wikipedia.org/w/index.php?title=எக்குவடோர்&oldid=1642090" இருந்து மீள்விக்கப்பட்டது