1822
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| நூற்றாண்டுகள்: | 18ம் நூ - 19ம் நூ - 20ம் நூ |
| பத்தாண்டுகள்: | 1790கள் 1800கள் 1810கள் - 1820கள் - 1830கள் 1840கள் 1850கள் |
| ஆண்டுகள்: | 1819 1820 1821 - 1822 - 1823 1824 1825 |
| 1822 மற்றைய நாட்காட்டிகளில் | |
| கிரெகொரியின் நாட்காட்டி | 1822 MDCCCXXII |
| திருவள்ளுவர் ஆண்டு | 1853 |
| அப் ஊர்பி கொண்டிட்டா | 2575 |
| சீன நாட்காட்டி | 4518-4519 |
| எபிரேய நாட்காட்டி | 5581-5582 |
| இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1877-1878 1744-1745 4923-4924 |
| இரானிய நாட்காட்டி | 1200-1201 |
| இசுலாமிய நாட்காட்டி | 1237 – 1238 |
| ரூனிக் நாட்காட்டி | 2072
|
1822 (MDCCCXXII) ஒரு செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இவ்வாண்டு ஒரு ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமானது.
பொருளடக்கம் |
நிகழ்வுகள் [தொகு]
- பெப்ரவரி 2 - இலங்கையின் ஆளுநராக சேர் எட்வேர்ட் பஜெட் நியமிக்கப்பட்டார்.
- ஜூலை 28 - பெரு விடுதலை அடைந்தது.
- செப்டம்பர் 7 - பிரேசில் போர்த்துக்கல்லிடம் இருந்து விடுதலை பெற்றது.
தேதி அறியப்படாத நிகழ்வுகள் [தொகு]
- யாழ்ப்பாணம் நல்லூரில் வண. ஜோசப் நைற் என்பவரால் நல்லூர் ஆங்கிலப் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது.
பிறப்புக்கள் [தொகு]
- ஜூலை 20 - கிரிகோர் ஜோஹன் மெண்டல்
- அக்டோபர் 10 - சாமுவேல் ஃபிஸ்க் கிறீன்
- டிசம்பர் 18 - ஆறுமுக நாவலர்
- டிசம்பர் 24 - ஹெர்மைட்
- டிசம்பர் 27 - லூயி பாஸ்டர்