இலட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மோட்டிசூர் லட்டு

இலட்டு, ஓர் இந்திய இனிப்புப் பலகாரம் ஆகும். இது பொதுவாக இந்தியக் குடும்பங்களில் பண்டிகைக் காலங்களிலும் திருமணம் போன்ற சிறப்பு நிகழ்ச்சிகளின் போதும் பரிமாறப்படுகிறது. இது பருப்பு மாவில் இருந்து பந்து போல் செய்யப்பட்டு பின்னர் சர்க்கரைப்பாகில் நனைத்து உருண்டையாக ஆக்கப்படுகின்றன. இது செய்வதற்கு எளிதாகையால் மிகவும் பரவலாக வீடுகளில் செய்யப்படுகிறது.

[தொகு] இலட்டுகளின் வகைகள்

[தொகு] வெளி இணைப்புகள்

"http://ta.wikipedia.org/w/index.php?title=இலட்டு&oldid=834824" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்