அலெக்சாண்டர் பிளெமிங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
படிமம்:Alexander Fleming.jpg
அலெக்ஸாண்டர் ஃப்ளெமிங்

சர் அலெக்ஸாண்டர் பிளெமிங் (Sir Alexander Fleming )(ஆகஸ்ட் 6, 1881மார்ச் 11, 1955) நுண்ணுயிர் கொல்லியான சிதைநொதியைக் கண்டுபிடித்தவர். மேலும், நுண்ணுயிர் கொல்லியான பெனிசிலினை பெனிசிலியம் நொடேடம் (Penicillium notatum) என்ற பூஞ்சையிலிருந்து பிரித்தெடுத்தார்.

[தொகு] வெளி இணைப்புகள்

ஓர் அறிவியலாளர் பற்றிய இக்கட்டுரை, வளர்ச்சியடையாத குறுங்கட்டுரை ஆகும். இதைத் தொகுப்பதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்