பூஞ்சை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பூஞ்சைகள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
மிகப் பெரிய உயிரினக் குழுக்களில் பூஞ்சைகளும் (Fungi) ஒன்று. இப்பூஞ்சைகளினால் ஏற்படும் வேதிவினை மாற்றங்கள், சுற்றுப்பறத்தில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்துகிறது. வளற்ற மணல்களும், தாவர, விலங்கின கழிவுகளும் இவற்றின் தாக்கத்தால் மாற்றமடைந்து, நிலத்துடன் சேர்வதால், நிலவளம் அதிகரிக்கிறது.தொடக்கத்தில் தாவர இராச்சியத்தைச் சேர்ந்ததாகக் கருதப்பட்ட பூஞ்சைகள், பின்னர் தாவரங்கள், விலங்குகள் போல தனிப்பெரும் உயிர் இராச்சியமாக வகைப்படுத்தப்பட்டன. பூமியில் எல்லா வகை சுற்றுச்சூழல்களிலும் பூஞ்சைகள் காணப்படுகின்றன. பல முக்கியமான புல்லுருவிகள் மற்றும் சிதை மாற்றம் செய்யும் உயிரினங்கள் பூஞ்சை இராச்சியத்தில் உள்ளன.
வெளி இணைப்புகள் [தொகு]
- Tree of Life இணையத் திட்டம்:பூஞ்சைகள்
- பூஞ்சையியல் வலையகம்
- பூஞ்சை வலை
- வட அமெரிக்க பூஞ்சையியல் கூட்டமைப்பு
- பசிபிக் வடமேற்கு பூஞ்சைகள் தரவுத்தளம்
அருஞ்சொற்பொருள் [தொகு]
- இராச்சியம் - Kingdom
- புல்லுருவி - Parasite
- சிதை மாற்றம் செய்யும் உயிரினங்கள் - Decomposers