பசுங்கனிகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பச்சையவுருமணி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பசுங்கனிகத்தின் எளிமையான உட்புற கட்டமைப்பு

பசுங்கனிகம் அல்லது பச்சையவுருமணி (chloroplast) என்பது தாவரங்களின் உயிரணுக்களிலும், ஒளித்தொகுப்பை நிகழ்த்தும் ஏனைய நிலைகருவுள்ள மெய்க்கருவுயிரிகளின் உயிரணுக்களிலும் காணப்படுகின்ற நுண்ணுறுப்புக்களில் ஒன்றாகும். பச்சையவுருமணிகளே ஒளிச் சக்தியை உறிஞ்சி எடுத்து, ஒளித்தொகுப்பின் மூலம் ஒரு உயிரினம் தேவையான சக்தியைப் பெற உதவுகின்றன.

Plagiomnium affine இல் காணப்படும் பசுங்கனிகங்கள்
பச்சையவுருமணியின் மாதிரி அமைப்பு
"http://ta.wikipedia.org/w/index.php?title=பசுங்கனிகம்&oldid=1355472" இருந்து மீள்விக்கப்பட்டது