பேர்ற் சக்மன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| பேர்ற் சக்மன் | |
|---|---|
| பிறப்பு | சூன் 12, 1942 |
| பிறப்பிடம் | செருமனி |
| தேசியம் | செருமானியர் |
| துறை | உயிரணு உடற்செயலியல் |
| பணி நிறுவனம் | மாக்ஸ் பிளான்க் உயிர்நரம்பியல் மையம் |
| கல்வி கற்ற இடங்கள் | ஹெய்டெல்பர்க் பல்கலைக்கழகம் |
| அறியப்படுவது | உயிரணு கலங்கள் |
| விருதுகள் | மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு (1991) |
பேர்ற் சக்மன் (பி. ஜூன் 12, 1942) நோபல் பரிசு பெற்ற செருமானிய உடற்செயலியலாளர். இவர், எர்வின் நேயெருடன் இணைந்து உயிரணு ஒற்றை அயனித்தடங்களின் செயல்பாடு குறித்த ஆய்வுக்காக 1991 ஆம் ஆண்டுக்கான மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசைப் பெற்றார். 1987 இல் செருமனியில் ஆராய்ச்சிக்கான உயர் விருதொன்றையும் பெற்றுள்ளார். செருமனியில் பேராசிரியராகப் பணிபுரிகிறார்.