நிறுவனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

நிறுவனம் என்பது ஒரு நோக்குக்காக பல நபர்களின் நடத்தைகளை நெறிப்படுத்த அமைக்கப்பட்ட ஒரு சமூக கட்டமைப்பும் இயங்கமைப்பும் ஆகும். தனிநபர்களின் வாழ்நாட்களைக் கடந்து நிறுவனங்கள் நிலைத்து நிற்ககூடியவை. மருத்துவமனை, நூலகம், பள்ளிக்கூடம், வணிக குழுமம், அரசு, சமயம், தொழிற்சாலை, சிறைச்சாலை, படைத்துறை ஆகியவை நிறுவனத்துக்கு எடுத்துக்காட்டுகள் ஆகும்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=நிறுவனம்&oldid=1103318" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்