போரிக் அமிலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
போரிக் அமிலம்
போரிக் அமிலம்

போரிக் அமிலம் (அல்லது போராசிக் அமிலம் அல்லது ஆர்த்தோபோரிக் அமிலம்) என்பது ஒரு மென்மையான அமிலம் ஆகும். இது நிறமற்ற படிகங்களாகவும் வெண்ணிறப்பொடியாகவும் கிடைக்கிறது. இது நீரில் கரையும்.

[தொகு] பயன்கள்

இது புரைதடுப்பானாகவும் பூச்சிக்கொல்லியாகவும் தீயணைப்பானாகவும் பயன்படுகிறது. அணுமின் உலைகளில் யுரேனியத்தின் அணுக்கருப்பிளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

"http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D" இணைப்பிலிருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்