மதுசாரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மதுசார மூலக்கூறு ஒன்றின் வினைத் தொகுதி. காபன் அணு ஐதரசன் அணுவுடன் பிணைக்கப்பட்டுள்ளதுடன், காபன் சங்கிலியொன்றை ஒருவாக்கும் வகையில் காபன் அணு இன்னொரு காபன் அணுவுடன் பிணைக்கப்பட்டு இருத்தலும் கூடும். ஒரு காபன் அணுவைக் கொண்ட மெதனோல் படத்தில் காட்டப்பட்டுள்ளது. எத்தனால், எனப்படும் குடிக்கும் மதுசாரம் இரண்டு காபன் அணுக்களைக் கொண்டது.

வேதியியலில், மதுசாரம் (தமிழக வழக்கு:ஆல்ககால்) என்பது, அல்கைல் அல்லது பதிலிடப்பட்ட அல்கைல் கூட்டம் ஒன்றிலுள்ள கரிம (காபன்) அணுவொன்றுக்குப் பிணைக்கப்பட்டுள்ள ஐதரொட்சைல் கூட்டத்தைக் கொண்ட ஒரு கரிமச் சேர்வை ஆகும். எளிமையான வளையமிலா மதுசாரம் ஒன்றின் பொதுச் சூத்திரம் CnH2n+1OH ஆகும். மதுசாரத்தைக் குறிக்கும் ஆங்கிலச் சொல் இச்சேர்வையைக் குறிக்கும் அரபு மொழிச் சொல்லான அல்-குகூல் என்பதிலிருந்து பெறப்பட்டதாகும்.

பொது வழக்கில் மதுசாரம் என்பது எதனோல் என்னும் குறிப்பிட்ட மதுசாரத்தைக் குறிக்கிறது. நிறம் அற்றதும், எளிதில் ஆவியாகக் கூடியதும், குறைந்தளவு மணம் கொண்டதுமான எதனோல் சர்க்கரைப் பொருட்களை நொதிக்க வைப்பதன் மூலம் பெறப்படுகிறது.

Pure alcohol consumption among adults (age 15+) in litres per capita per year, 2005-2011[1]
country recorded unrecorded total beer wine spirits other
வார்ப்புரு:MLD 8.22 10.00 18.22 4.57 4.67 4.42 4.56
Flag of the Czech Republic செக் குடியரசு 14.97 1.48 16.45 10.14 2.33 3.59 0.39
அங்கேரியின் கொடி அங்கேரி 12.27 4.00 16.27 4.42 4.94 3.02 0.14
உக்ரைனின் கொடி உக்ரைன் 8.10 7.50 15.60 2.69 0.58 5.21 0.02
எசுத்தோனியாவின் கொடி எசுத்தோனியா 13.77 1.80 15.57 5.53 1.09 9.19 0.43
அண்டோராவின் கொடி அண்டோரா 14.08 1.40 15.48 3.93 5.69 3.14 0.00
ருமேனியாவின் கொடி ருமேனியா 11.30 4.00 15.30 4.07 2.33 4.14 0.00
{{{பெயர் விகுதியுடன்}}} கொடி சுலோவீனியா 12.19 3.00 15.19 4.10 5.10 1.33 0.00
பெலருசின் கொடி பெலருஸ் 11.22 3.91 15.13 1.84 0.80 4.08 2.67
குரோவாசியாவின் கொடி குரோவாசியா 12.61 2.50 15.11 4.66 5.80 1.91 0.14
லித்துவேனியாவின் கொடி லித்துவேனியா 12.03 3.00 15.03 5.60 1.80 4.50 0.60
தென் கொரியாவின் கொடி தென் கொரியா 11.80 3.00 14.80 2.14 0.06 9.57 0.04
போர்த்துகலின் கொடி போர்த்துகல் 12.45 2.10 14.55 3.75 6.65 1.27 0.51
Flag of Ireland அயர்லாந்து 13.39 1.00 14.41 7.04 2.75 2.51 1.09
பிரான்சின் கொடி பிரான்ஸ் 13.30 0.36 13.66 2.31 8.14 2.62 0.17
உருசியாவின் கொடி உருசியா 10.00 3.50 13.50[2] 3.65 0.10 6.88 0.34
Flag of the United Kingdom ஐக்கிய இராச்சியம் 11.67 1.70 13.37 4.93 3.53 2.41 0.67
டென்மார்க்கின் கொடி டென்மார்க் 11.37 2.00 13.37 5.06 4.43 1.78 0.00
சிலவாக்கியாவின் கொடி சிலோவாக்கியா 10.33 3.00 13.33 3.90 1.70 5.40 0.00
போலந்தின் கொடி போலந்து 9.55 3.70 13.25 5.27 1.23 2.97 0.00
ஆஸ்திரியாவின் கொடி ஆஸ்திரியா 12.60 0.64 13.24 6.70 4.10 1.60 0.40
லக்சம்பேர்க்கின் கொடி லக்சம்பேர்க் 12.01 1.00 13.01 1.59 8.16 2.00 0.00
செருமனியின் கொடி செருமனி 11.81 1.00 12.81 6.22 3.15 2.30 0.00
பின்லாந்தின் கொடி பின்லாந்து 9.72 2.80 12.52 4.59 2.24 2.82 0.31
{{{பெயர் விகுதியுடன்}}} கொடி லாத்வியா 9.50 3.00 12.50 3.61 1.10 6.24 0.10
பல்கேரியாவின் கொடி பல்காரியா 11.24 1.20 12.44 3.53 2.44 4.88 0.10
நைஜீரியாவின் கொடி நைஜீரியா 9.78 2.50 12.28 0.54 0.01 0.02 9.17
உகாண்டாவின் கொடி உகாண்டா 10.93 1.00 11.93 0.51 0.00 0.18 14.52
{{{பெயர் விகுதியுடன்}}} கொடி செயிண்ட். லூசியா 11.35 0.50 11.85 3.49 0.71 8.21 0.31
எசுப்பானியாவின் கொடி எசுப்பானியா 10.22 1.40 11.62 4.52 3.59 1.31 0.61
ஆர்மீனியாவின் கொடி ஆர்மீனியா 10.05 1.30 11.35 1.05 0.39 0.65 9.36
செர்பியாவின் கொடி செர்பியா 9.97 1.12 11.09 4.40 2.21 3.42 0.04
சுவிஸர்லாந்தின் கொடி சுவிட்சர்லாந்து 10.56 0.50 11.06 3.10 5.10 1.80 0.10
கசகிசுதானின் கொடி கசகிசுதான் 6.06 4.90 10.96 1.69 0.30 4.19 0.01
பெல்ஜியத்தின் கொடி பெல்ஜியம் 9.77 1.00 10.77 5.49 3.55 0.62 0.03
கிரேக்கின் கொடி கிரேக்கம் 8.95 1.80 10.75 2.20 4.51 2.38 0.13
இத்தாலியின் கொடி இத்தாலி 8.33 2.35 10.68 1.73 6.38 0.42 0.00
அசர்பைஜானின் கொடி அசர்பைஜான் 7.30 3.30 10.60 7.00 0.03 0.97 0.00
Flag of the Seychelles சிஷெல்ஸ் 9.59 1.00 10.59 7.15 3.15 1.59 0.00
{{{பெயர் விகுதியுடன்}}} கொடி கிரெனடா 9.85 0.50 10.35 3.16 0.42 7.15 0.04
சுவீடன் கொடி சுவீடன் 6.70 3.60 10.30 2.60 2.90 1.10 0.00
பலாவுவின் கொடி பலாவு 9.10 1.00 10.10 8.68 0.52 2.10 0.00
Flag of the Netherlands நெதர்லாந்து 9.55 0.50 10.05 4.72 3.26 1.56 0.00
ஆத்திரேலியாவின் கொடி ஆஸ்திரேலியா 9.89 0.13 10.02 4.56 3.12 1.16 1.02
{{{பெயர் விகுதியுடன்}}} கொடி அர்ஜென்டினா 8.00 2.00 10.00 2.49 4.62 0.52 0.20
நியுவேயின் கொடி நியுவே 8.85 1.00 9.85 4.63 0.11 2.95 0.00
ருவாண்டாவின் கொடி ருவாண்டா 6.80 3.00 9.80 0.54 0.00 0.01 6.44
கனடா கொடி கனடா 7.77 2.00 9.77 4.10 1.50 2.10 0.00
சியெரா லியொனின் கொடி சியெரா லியொன் 6.72 3.00 9.72 0.46 0.01 0.02 6.06
பொசுனியாவும் எர்செகோவினாவின் கொடி பொசுனியாவும் எர்செகோவினாவும் 9.63 0.00 9.63 2.22 0.34 7.08 0.00
நியூசிலாந்து கொடி நியூசிலாந்து 9.12 0.50 9.62 4.09 3.04 1.37 0.81
நமீபியாவின் கொடி நமீபியா 5.87 3.75 9.62 4.35 0.48 1.30 0.35
{{{பெயர் விகுதியுடன்}}} கொடி கயானா 7.50 2.00 9.50 1.14 0.31 5.70 0.01
நேபாளம் கொடி நேபாளம் 7.20 2.20 9.48 1.15 0.00 0.07 0.00
புருண்டியின் கொடி புருண்டி 6.47 3.00 9.47 1.16 0.01 0.00 5.07
தென்னாப்பிரிக்கா கொடி தென்னாப்பிரிக்கா 6.96 2.50 9.46 3.93 1.17 1.15 0.75
Flag of the United States ஐக்கிய அமெரிக்கா 8.44 1.00 9.44 4.47 1.36 2.65 0.00
{{{பெயர் விகுதியுடன்}}} கொடி செயிண்ட். கிட்ஸ் நெவிஸ் 8.93 0.50 9.43 3.98 0.18 6.00 0.10
எக்குவடோரின் கொடி எக்குவடோர் 4.01 5.37 9.38 2.30 0.07 1.69 0.00
காபொன் கொடி காபொன் 7.32 2.00 9.32 5.38 0.80 1.69 0.00
சைப்ரசின் கொடி சைப்பிரசு 8.26 1.00 9.26 3.25 2.97 2.95 0.12
பிரேசிலின் கொடி பிரேசில் 6.16 3.00 9.16 3.36 0.33 2.49 0.03
Flag of the Bahamas பகாமாசு 8.16 0.60 8.76 3.99 1.55 5.27 0.23
சாவோ தோமே பிரின்சிபேயின் கொடி சாவோ தோமே பிரின்சிபே 5.82 2.92 8.74 1.12 3.40 0.83 0.00
{{{பெயர் விகுதியுடன்}}} கொடி சிலி 6.55 2.00 8.55 2.03 2.59 2.16 0.04
மாக்கடோனியக் குடியரசின் கொடி மாக்கடோனியக் குடியரசு 5.61 2.90 8.51 2.11 1.62 2.08 0.00
மெக்சிக்கோவின் கொடி மெக்சிக்கோ 5.02 3.40 8.42 3.96 0.02 1.09 0.03
வெனிசுவேலாவின் கொடி வெனிசுவேலா 6.83 1.40 8.23 5.19 0.07 1.65 0.00
உருகுவையின் கொடி உருகுவை 6.14 2.00 8.14 1.33 3.95 1.21 0.06
சப்பான் கொடி சப்பான் 7.83 0.20 8.03 1.72 0.29 3.37 2.61
பொட்ஸ்வானாவின் கொடி பொட்ஸ்வானா 4.96 3.00 7.96 2.56 0.04 0.00 1.88
பராகுவே கொடி பராகுவே 6.38 1.50 7.88 3.48 0.97 1.77 0.19
டொமினிக்காவின் கொடி டொமினிக்கா 7.34 0.50 7.84 0.50 0.80 6.69 0.07
நோர்வேயின் கொடி நோர்வே 6.21 1.60 7.81 2.98 2.00 1.28 0.11
கமரூனின் கொடி கமரூன் 4.97 2.60 7.57 2.05 0.05 0.00 2.60
{{{பெயர் விகுதியுடன்}}} கொடி அன்டிகுவா பர்புடா 6.76 0.46 7.22 2.67 1.70 5.04 0.09
தாய்லாந்து கொடி தாய்லாந்து 6.37 0.71 7.08 1.75 0.02 4.69 0.00
புர்கினா ஃபாசோவின் கொடி புர்கினா ஃபாசோ 4.48 2.50 6.98 0.41 0.09 0.42 3.77
பார்படோசின் கொடி பார்படோசு 6.41 0.50 6.91 2.90 0.73 3.78 0.17
{{{பெயர் விகுதியுடன்}}} கொடி பெரு 2.90 4.00 6.90 2.16 0.32 0.61 0.00
பனாமாவின் கொடி பனாமா 5.85 1.00 6.85 3.71 0.22 1.91 0.01
தன்சானியாவின் கொடி தன்சானியா 4.75 2.00 6.75 0.57 0.02 0.15 4.51
லாவோஸ் கொடி லாவோஸ் 5.73 1.00 6.73 1.42 0.03 4.35 0.00
அல்பேனியாவின் கொடி அல்பேனியா 4.58 2.10 6.68 1.61 0.94 2.30 0.02
எய்ட்டியின் கொடி எய்ட்டி 5.99 0.62 6.61 0.01 0.01 5.20 0.00
{{{பெயர் விகுதியுடன்}}} கொடி ஐவரி கோஸ்ட் 4.48 2.00 6.48 0.61 0.33 0.05 3.55
Flag of the Dominican Republic டொமினிக்கன் குடியரசு 5.76 0.65 6.41 2.69 0.14 2.92 0.01
யோர்ஜியா கொடி யோர்ஜியா 3.90 2.50 6.40 0.76 0.83 2.56 0.02
Flag of the Philippines பிலிப்பைன்ஸ் 4.38 2.00 6.38 1.29 0.02 2.91 0.00
ஐஸ்லாந்தின் கொடி ஐசுலாந்து 5.91 0.40 6.31 3.67 1.95 1.33 0.10
{{{பெயர் விகுதியுடன்}}} கொடி திரினிடாட் டொபாகோ 5.78 0.50 6.28 3.10 0.11 2.78 0.04
கொலம்பியாவின் கொடி கொலம்பியா 4.17 2.00 6.17 2.71 0.08 1.44 0.02
சுரிநாம் கொடி சுரிநாம் 5.19 0.90 6.09 2.00 0.13 3.26 0.05
எக்குவடோரியல் கினியாவின் கொடி எக்குவடோரியல் கினி 5.31 0.77 6.08 0.45 4.18 0.00 0.00
பெலீசுவின் கொடி பெலீசு 5.07 1.00 6.07 3.89 0.13 1.78 0.01
சினாவின் கொடி சீன மக்கள் குடியரசு 4.21 1.70 5.91 1.50 0.15 2.51 0.23
{{{பெயர் விகுதியுடன்}}} கொடி புவேர்ட்டோ ரிக்கோ 5.47 0.28 5.75 3.68 0.34 1.35 0.05
சுவாசிலாந்துக் கொடி சுவாசிலாந்து 5.70 0.00 5.70 1.64 0.21 0.15 3.05
கோஸ்ட்டா ரிக்கா கொடி கோஸ்ட்டா ரிக்கா 4.15 1.40 5.55 2.29 0.18 1.71 0.02
லெசோத்தோவின் கொடி லெசோத்தோ 1.90 3.65 5.55 1.24 0.00 0.01 0.69
கியூபாவின் கொடி கூபா 4.41 1.10 5.51 1.48 0.05 2.94 0.01
{{{பெயர் விகுதியுடன்}}} கொடி மைக்குரோனீசியக் கூட்டு நாடுகள் 4.50 1.00 5.50 1.43 1.31 0.60 0.00
{{{பெயர் விகுதியுடன்}}} கொடி செயிண்ட். வின்செண்ட் கிரெனேடின்ஸ் 4.94 0.50 5.44 2.55 0.12 3.16 0.05
அங்கோலாவின் கொடி அங்கோலா 3.80 1.60 5.40 1.81 1.37 1.12 0.41
நிக்கராகுவாவின் கொடி நிக்கராகுவா 3.77 1.60 5.37 1.13 0.03 2.55 0.00
பொலீவியாவின் கொடி பொலீவியா 2.62 2.50 5.12 2.17 0.06 0.61 0.00
கிர்கிசுதானின் கொடி கிர்கிசுதான் 3.19 1.90 5.09 0.45 0.10 2.26 0.01
சிம்பாப்வேயின் கொடி சிம்பாப்வே 4.08 1.00 5.08 0.96 0.19 0.06 2.61
லைபீரியாவின் கொடி லைபீரியா 3.47 1.59 5.06 0.30 0.01 3.16 0.01
யமேக்காவின் கொடி யமேக்கா 3.50 1.50 5.00 1.49 0.11 1.80 0.10
கேப் வேர்டேயின் கொடி கேப் வேர்டே 2.06 2.90 4.96 0.36 1.99 0.14 0.00
நவூருவின் கொடி நவூரு 2.33 2.50 4.83 2.24 0.08 0.00 0.00
சமோவா கொடி சமோவா 3.80 1.00 4.80 3.31 0.08 0.24 0.00
கம்போடியாவின் கொடி கம்போடியா 1.77 3.00 4.77 0.74 0.02 1.21 0.00
துருக்மெனிஸ்தானின் கொடி துருக்மெனிஸ்தான் 2.33 2.30 4.63 0.21 0.90 1.22 0.00
{{{பெயர் விகுதியுடன்}}} கொடி ஹொண்டுராஸ் 3.08 1.40 4.48 1.29 0.04 1.87 0.00
சாட்டின் கொடி சாட் 0.38 4.00 4.38 0.23 0.01 0.02 0.15
மால்ட்டாவின் கொடி மால்ட்டா 3.85 0.42 4.27 1.79 1.45 1.86 0.15
Flag of the Republic of the Congo கொங்கோ குடியரசு 2.04 2.23 4.20 1.76 0.00 0.11 0.12
கென்யாவின் கொடி கென்யா 1.64 2.50 4.14 0.84 0.02 0.51 0.55
குவாத்தமாலாவின் கொடி குவாத்தமாலா 2.43 1.60 4.03 1.12 3.92 1.20 0.05
எதியோப்பியாவின் கொடி எதியோப்பியா 0.52 3.50 4.02 0.19 0.01 0.13 0.25
சாம்பியாவின் கொடி சாம்பியா 2.35 1.50 3.85 0.42 0.01 0.27 1.62
தொங்காவின் கொடி தொங்கா 3.28 0.50 3.78 0.89 2.29 0.64 0.18
வியட்நாம் கொடி வியட்நாம் 1.07 2.70 3.77 1.13 0.01 0.02 0.00
மொரீஷியஸின் கொடி மொரீஷியஸ் 2.72 1.00 3.72 1.92 0.32 0.39 0.00
கிரிபட்டியின் கொடி கிரிபட்டி 1.71 2.00 3.71 1.56 0.02 0.02 0.00
Flag of the Cook Islands குக் தீவுகள் 3.20 0.50 3.70 0.54 1.39 3.45 0.00
கினி-பிசாவுவின் கொடி கினி-பிசாவு 2.58 1.10 3.68 0.24 0.66 0.53 1.75
பஃரேய்னின் கொடி பஃரேய்ன் 3.56 0.10 3.66 1.91 0.52 1.24 0.00
எல் சல்வடோரின் கொடி எல் சல்வடோர் 2.61 1.00 3.61 0.88 0.04 1.57 0.00
உஸ்பெகிஸ்தானின் கொடி உஸ்பெகிஸ்தான் 1.64 1.90 3.54 0.28 0.19 1.30 0.00
{{{பெயர் விகுதியுடன்}}} கொடி பப்புவா நியூ கினி 1.49 2.00 3.49 0.57 0.02 0.90 0.00
கம்பியாவின் கொடி கம்பியா 2.40 0.99 3.39 0.19 0.06 0.04 2.07
தாஜிக்ஸ்தானின் கொடி தாஜிக்ஸ்தான் 0.39 3.00 3.39 0.08 0.02 0.29 0.00
Flag of the Central African Republic மத்திய ஆபிரிக்கக் குடியரசு 1.65 1.70 3.35 0.21 0.02 0.03 1.37
Flag of the Democratic Republic of the Congo காங்கோ மக்களாட்சிக் குடியரசு 1.97 1.26 3.30 0.32 0.01 0.02 1.67
மங்கோலியாவின் கொடி மங்கோலியா 1.24 2.00 3.24 0.39 0.11 0.67 0.21
கானாவின் கொடி கானா 1.47 1.50 2.97 0.40 0.07 0.03 0.97
இசுரேலின் கொடி இசுரேல் 2.39 0.50 2.89 0.97 0.18 1.30 0.04
ஜிபுட்டியின் கொடி ஜிபுட்டி 1.37 1.50 2.87 0.78 0.07 0.46 0.00
மொசாம்பிக்கின் கொடி மொசாம்பிக் 1.56 1.00 2.56 0.00 0.00 0.27 1.08
துவாலுவின் கொடி துவாலு 1.94 0.50 2.44 0.71 0.02 0.58 0.00
பிஜியின் கொடி பிஜி 1.43 1.00 2.43 1.46 0.02 0.58 0.00
ஈராக்கின் கொடி ஈராக் 0.20 0.20 0.40 0.14 0.00 0.07 0.00
சூடானின் கொடி சூடான் 1.56 0.82 2.38 0.52 0.09 0.79 0.05
லெபனானின் கொடி லெபனான் 1.73 0.50 2.23 0.36 0.56 0.78 0.01
பெனினின் கொடி பெனின் 1.15 1.00 2.15 0.49 0.14 0.15 0.30
பஃரேய்னின் கொடி பஃரேய்ன் 1.76 0.25 2.01 1.67 0.02 0.05 0.00
டோகோவின் கொடி டோகோ 0.99 1.00 1.99 0.43 0.32 0.06 0.22
துருக்கியின் கொடி துருக்கி 1.37 1.50 2.87 0.78 0.07 0.46 0.00
மலாவியின் கொடி மலாவி 1.24 0.50 1.74 0.14 0.00 0.22 0.74
Flag of the Solomon Islands சொலமன் தீவுகள் 1.16 0.50 1.66 0.66 0.03 0.40 0.00
சிங்கப்பூர் கொடி சிங்கப்பூர் 0.55 1.00 1.55 1.45 0.25 0.40 0.00
எரித்திரியாவின் கொடி எரித்திரியா 0.94 0.60 1.54 0.56 0.00 0.25 0.00
மொரோக்கோவின் கொடி மொரோக்கோ 0.46 1.00 1.46 0.23 0.17 0.06 0.00
சிரியாவின் கொடி சிரியா 1.13 0.30 1.43 0.04 0.32 0.69 0.00
மடகாஸ்கரின் கொடி மடகாஸ்கர் 0.78 0.55 1.33 0.34 0.11 0.32 0.00
துனீசியாவின் கொடி துனீசியா 1.09 0.20 1.29 0.67 0.34 0.04 0.00
கட்டார் கொடி கத்தார் 0.85 0.40 1.25 0.04 0.11 0.73 0.01
மாலியின் கொடி மாலி 0.54 0.50 1.04 0.07 0.00 0.01 0.46
ஈரான் கொடி ஈரான் 0.02 1.00 1.02 0.02 0.00 0.00 0.00
அல்ஜீரியாவின் கொடி அல்ஜீரியா 0.66 0.30 0.96 0.09 0.07 0.00 0.50
ஓமான் கொடி ஓமான் 0.64 0.30 0.94 0.27 0.00 0.39 0.00
வனுவாட்டுவின் கொடி வனுவாட்டு 0.43 0.50 0.93 0.46 0.19 0.19 0.00
கிழக்குத் திமோரின் கொடி கிழக்குத் திமோர் 0.36 0.50 0.86 0.30 0.01 0.00 0.00
மலேசியா கொடி மலேசியா 0.50 0.32 0.82 0.38 0.02 0.08 0.00
இலங்கையின் கொடி இலங்கை 0.35 0.44 0.79 0.02 0.00 0.33 0.00
Flag of the Comoros கொமொரோசு 0.26 0.50 0.76 0.17 0.02 0.03 0.00
இந்தியாவின் கொடி இந்தியா 0.55 0.20 0.75 0.06 0.02 0.05 0.00
யோர்தானின் கொடி யோர்தான் 0.41 0.30 0.71 0.04 0.01 0.34 0.01
செனகல் கொடி செனகல் 0.30 0.30 0.60 0.15 0.12 0.01 0.00
இந்தோனேசியா கொடி இந்தோனேசியா 0.06 0.50 0.59 0.06 0.00 0.00 0.00
{{{பெயர் விகுதியுடன்}}} கொடி மியான்மர் 0.11 0.46 0.57 0.10 0.00 0.01 0.01
பூட்டானின் கொடி பூட்டான் 0.22 0.33 0.55 0.21 0.00 0.00 0.00
Flag of the United Arab Emirates ஐக்கிய அரபு அமீரகம் 0.34 0.20 0.54 0.30 0.01 0.00 0.02
எகிப்தின் கொடி எகிப்து 0.27 0.10 0.37 0.10 0.02 0.06 0.00
கினியாவின் கொடி கினியா 0.26 0.10 0.36 0.14 0.02 0.06 0.00
நைஜர் கொடி நைஜர் 0.09 0.25 0.34 0.05 0.01 0.03 0.00
சவூதி அரேபியாவின் கொடி சவூதி அரேபியா 0.05 0.20 0.25 0.00 0.00 0.05 0.00
வங்காளதேசத்தின் கொடி வங்காளதேசம் 0.00 0.20 0.20 0.00 0.00 0.00 0.00
குவைத்தின் கொடி குவைத் 0.00 0.17 0.17 0.00 0.00 0.00 0.00
லிபியாவின் கொடி லிபியா 0.01 0.10 0.11 0.00 0.00 0.00 0.00
மவுரித்தேனியாவின் கொடி மவுரித்தேனியா 0.01 0.10 0.11 0.00 0.00 0.01 0.00
சோமாலியாவின் கொடி சோமாலியா 0.00 0.10 0.10 0.00 0.00 0.00 0.00
பாக்கித்தானின் கொடி பாக்கித்தான் 0.01 0.05 0.06 0.00 0.00 0.00 0.01
ஆப்கானிஸ்தானின் கொடி ஆப்கானிஸ்தான் 0.00 0.02 0.02 0.00 0.00 0.01 0.00
யேமனின் கொடி யேமன் 0.00 0.02 0.02 0.00 0.00 0.00 0.00

மேற்கோள்கள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=மதுசாரம்&oldid=1636255" இருந்து மீள்விக்கப்பட்டது