தெல்லூரோகீட்டோன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தெல்லூரோகீட்டோன் குழுவின் பொதுக் கட்டமைப்பு

தெல்லூரோகீட்டோன் (Telluroketone) என்பது கீட்டோனின் ஒப்புமைக் குழுவாகும். கீட்டோனிலுள்ள ஆக்சிசன் அணு தெலூரியம் அணுவால் இடப்பெயர்ச்சி செய்யப்பட்டிருக்கும். இம்மாற்றத்தால் வேதி வினைக்குழுவின் நிலைப்புத்தன்மை குறைகிறது. அதிகளவு கொள்ளிடமும் மின்னணு சார் நிலைப்பாடுறுதலும் இதன் நிலைத்தன்மையை மேம்படுத்த அவசியமாகின்றன. [1]

மேற்கோள்கள்[தொகு]

  1. Okazaki, R.; Tokitoh, N. (2000). "Heavy ketones, the heavier element congeners of a ketone". Accounts of Chemical Research 33 (9): 625–630. doi:10.1021/ar980073b. பப்மெட்:10995200. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தெல்லூரோகீட்டோன்&oldid=3351750" இலிருந்து மீள்விக்கப்பட்டது