கிளிசரால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கிளிசரால்
{{{Caption}}}
{{{Caption}}}
{{{Caption}}}
(IUPAC)
ஐயுபிஏசி பெயர்
பிற பெயர்கள் கிளிசரின்
வேதியியல் குறிப்புகள்
CAS எண் 56-81-5
PubChem 753
DrugBank DB04077
en:KEGG D00028
ChEBI CHEBI:17522
ATC code A06AG04,A06AX01, QA16QA03
Jmol-3D images Image 1
பண்புகள்
Molecular formula C3H8O3
Molar mass 92.09 g mol-1
தோற்றம் தெளிவான, வண்ணமற்ற திரவம்
நீர்ம உறிஞ்சி
Odor மணமற்றது
அடர்த்தி 1.261 கி/செமீ3
உருகுநிலை

17.8 °C, 291.0 K, 64.0 °F

கொதிநிலை

290 °C, 563 K, 554 °F [1]

ஒளிவிலகல் சுட்டெண் (nD) 1.4746
பிசுக்குமை 1.412 Pa·s[2]
தீநிகழ்தகவு
MSDS JT Baker
NFPA 704

NFPA 704.svg

1
1
0
 
தீபற்றும் வெப்பநிலை 160 °செ (மூடிய குப்பி)
176 °செ (திறந்த குப்பி)
வேறென்று குறிப்பிடப்படாத வரைக்கும் மேலே குறிப்பிடப்பட்டுள்ள மதிப்புகள்
பொருட்களின் திட்ட வெப்ப அழுத்த நிலை (25 °செல்சியசு, 100 கிலோ பாஸ்கல்) மதிப்புகள் ஆகும்.
Infobox disclaimer and references

கிளிசரால் அல்லது கிளிசரின் (glycerol or glycerin) ஒரு எளிமையான பல ஹைட்ராக்சில் தொகுதிகளைக் கொண்ட மதுசார (ஆல்கஹால்) சேர்மமாகும். கிளிசரால் வண்ணமற்ற, மணமற்ற, மருந்தாக்க தயாரிப்புகளில் பரவலாக உபயோகிக்கப்படும் பாகுநிலை திரவமாகும். கிளிசராலில் உள்ள மூன்று ஹைட்ராக்சில் தொகுதிகள் அதன் நீரில் கரையும் தன்மைக்கும், நீர்ம உறிஞ்சி பண்பிற்கும் காரணமாகின்றன. கிளிசரால் அடித்தளம் டிரைகிளிசரைடு என்னும் கொழுப்புகளின் மையப் பகுதியாக விளங்குகிறது. கிளிசரால் இனிப்பு சுவையுடைய, குறைந்த நச்சுத்தன்மையுடையப் பொருளாகும்.

[தொகு] மேற்கோள்கள்

  1. Lide, D. R., Ed. CRC Handbook of Data on Organic Compounds, 3rd ed.; CRC Press: Boca Raton, FL, 1994; p 4386.
  2. "Viscosity of Glycerol and its Aqueous Solutions". பார்த்த நாள் 2011-04-19.
"http://ta.wikipedia.org/w/index.php?title=கிளிசரால்&oldid=1040910" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்