கேமிலோ கொல்கி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| கேமிலோ கொல்கி | |
|---|---|
கேமிலோ கொல்கி, 1906 |
|
| பிறப்பு | சூலை 7, 1843 |
| பிறப்பிடம் | Corteno, Kingdom of Lombardy–Venetia, ஆஸ்திரிய பேரரசு |
| இறப்பு | சனவரி 21 1926 (அகவை 82) |
| இறப்பிடம் | Pavia, இத்தாலி |
| குடியுரிமை | ஆஸ்திரிய பேரரசு, இத்தாலியர் |
| தேசியம் | இத்தாலியர் |
| துறை | நரம்பியல் |
| விருதுகள் | மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு (1906) |
கேமிலோ கொல்கி (Camillo Golgi, 7 ஜூலை 1843 - 21 ஜனவரி 1926) ஒரு இத்தாலிய மருத்துவர் மற்றும் நோய்க்குறியாய்வு வல்லுநர். 1906 ம் ஆண்டு மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு பெற்றவர். ”கோல்கி கருவி” (Golgi Apparatus) என்னும் உயிர்ச்சிற்றணுவைக் கண்டுபிடித்ததற்காக அறியப்படுகிறார்.
மேற்கோள்கள் [தொகு]
- Paolo Mazzarello (2010), Golgi: A Biography of the Founder of Modern Neuroscience, Translated by Aldo Badiani and Henry A. Buchtel, New York: Oxford University Press, ISBN 970195337846
- De Carlos, Juan A; Borrell, José (2007), "A historical reflection of the contributions of Cajal and Golgi to the foundations of neuroscience.", Brain research reviews 55 (1): 8–16, 2007 August, doi:10.1016/j.brainresrev.2007.03.010, பப்மெட் 17490748
- Muscatello, Umberto (2007), "Golgi's contribution to medicine.", Brain research reviews 55 (1): 3–7, 2007 August, doi:10.1016/j.brainresrev.2007.03.007, பப்மெட் 17462742
- Fabene, P F; Bentivoglio, M (1998), "1898–1998: Camillo Golgi and "the Golgi": one hundred years of terminological clones.", Brain Res. Bull. 47 (3): 195–8, 1998 October, doi:10.1016/S0361-9230(98)00079-3, பப்மெட் 9865849
வெளி இணைப்புகள் [தொகு]
| விக்கி ஊடக நடுவத்தில் கேமிலோ கொல்கி தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன. |