எமில் அடால்ஃப் வான் பெர்ரிங்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| எமில் அடால்ஃப் வான் பெர்ரிங் | |
|---|---|
எமில் அடால்ஃப் வான் பெர்ரிங் |
|
| பிறப்பு | மார்ச்சு 15, 1854 |
| பிறப்பிடம் | ஹேன்ஸ்டார்ஃப் |
| இறப்பு | மார்ச்சு 31 1917 (அகவை 63) |
| இறப்பிடம் | மார்பர்ஃக் |
| தேசியம் | ஜெர்மனி |
| துறை | உடலியங்கியல், நோய் எதிர்ப்பியல் |
| அறியப்படுவது | தொண்டை அடைப்பான் தடுப்பு மருந்து |
| விருதுகள் | மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபெல் பரிசு (1901) |
எமில் அடால்ஃப் வான் பெர்ரிங் (மார்ச் 15, 1854 - மார்ச் 13, 1917) 1901 ஆம் ஆண்டிற்கான மருத்துவம் அல்லது உடலியங்கலுக்கான நோபெல் பரிசு பெற்ற ஜெர்மானிய உடலியங்கியலாளர். இப்பரிசு முதன் முதலில் இவருக்கு வழங்கப்பட்டது.