அகில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Merge-arrow.svg
இக்கட்டுரை (அல்லது கட்டுரைப்பகுதி) காழ்வை என்ற கட்டுரையுடன் இணைக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. (கலந்துரையாடவும்)
அகில்
காப்பு நிலை
உயிரியல் வகைப்பாடு
திணை:
(இராச்சியம்)
தாவரம்
(தரப்படுத்தப்படாத): பூக்குந்தாவரம்
(தரப்படுத்தப்படாத) மெய்யிருவித்திலையி
(தரப்படுத்தப்படாத) Rosids
வரிசை: Malvales
குடும்பம்: Thymelaeaceae
பேரினம்: Aquilaria
இனம்: A. malaccensis
இருசொற்பெயர்
Aquilaria malaccensis
Lamk.
வேறு பெயர்கள்

A. agallocha[1][2],
A. secundaria[1][2],
A. malaccense[2],
Agalochum malaccense[2]

அகில் (Aquilaria malaccensis) என்பது முதன்மையாக அதன் கட்டைகளுக்காகப் பெறுமதி மிக்கதாகக் கருதப்படும் தாவர இனம் ஒன்றாகும். இது வங்காளதேசம், பூட்டான், இந்தியா, இந்தோனேசியா, ஈரான், லாவோசு, மலேசியா, மியான்மர், பிலிப்பீன்சு, சிங்கப்பூர், தாய்லாந்து ஆகிய நாடுகளிற் காணப்படுகிறது. இது வளரும் இடங்களின் இழப்புக் காரணமாக இது அழிவாய்ப்பு இனமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.[3]

பொருளாதார முக்கியத்துவம்[தொகு]

அகில் நறுமணப் பொருட்களின் தயாரிப்புக்காகப் பெறப்படும் அகிற்கட்டைகளின் முதன்மையான வளப்பொருள் ஆகும்.[4] இதன் தண்டுப் பகுதியின் சுரப்பான அகிற் பிசின் நறுமணமானது ஆகும்.[1] உண்மையில் அகிற் பிசின் சுரக்கப்படுவது கரிய பூஞ்சண வகையொன்று இம்மரங்களைத் தொற்றுகையில் அதனை எதிர்ப்பதற்கான விளைபொருளாகவேயாகும்.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 Broad, S. (1995) "Agarwood harvesting in Vietnam" TRAFFIC Bulletin 15:96
  2. 2.0 2.1 2.2 2.3 Anonymous (November 2003) "Annex 2: Review of Significant Trade: Aquilaria malaccensis" Significant trade in plants: Implementation of Resolution Conf. 12.8: Progress with the Implementation of Species Reviews (CITES PC14 Doc.9.2.2) Fourteenth meeting of the Plants Committee, Convention on International Trade in Endangered Species of Wild Fauna and Flora, Windhoek, Namibia
  3. Barden, Angela (2000) Heart of the Matter: Agarwood Use and Trade and CITES Implementation for Aquilaria malaccensis [1] TRAFFIC International, Cambridge, ISBN 1-85850-177-6
  4. Ng, L.T., Chang Y.S. and Kadir, A.A. (1997) "A review on agar (gaharu) producing Aquilaria species" Journal of Tropical Forest Products 2(2): pp. 272-285
  5. formerly Phialophora parasitica Crous, P. W. et al. (1996) "Phaeoacremonium gen. nov. associated with wilt and decline diseases of woody hosts and human infections." Mycologia 88(5): pp. 786–796

உசாத்துணை[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=அகில்&oldid=1723834" இருந்து மீள்விக்கப்பட்டது