குளவி (மலர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
குளவி
Pogostemon cablin 001.jpg
உயிரியல் வகைப்பாடு
திணை:
(இராச்சியம்)
நிலைத்திணை
(தரப்படுத்தப்படாத): பூக்கும் தாவரம்
(தரப்படுத்தப்படாத) Eudicots
(தரப்படுத்தப்படாத) Asterids
வரிசை: Lamiales
குடும்பம்: Lamiaceae
பேரினம்: Pogostemon
இனம்: P. cablin
இருசொற்பெயர்
Pogostemon cablin
Benth.
வேறு பெயர்கள்
  • patchouli
  • patchouly
  • pachouli

குளவி என்னும் மலர் குறிஞ்சிநில மலர்களில் ஒன்று. [1] கார்காலம் தொடங்கி முதல்மழை பெய்தவுடனேயே அரும்புவிட்டு புதர்புதராக பூத்துக் குலுங்கும். தென் கிழக்கு ஆசியாவில் அதிகம் காணப்படுகிறது.

இதன் பூக்கள் மிகுந்த வாசனையுடன் காணப்படுவதால் பல நூற்றாண்டுகளாக வாசனை திரவியம் தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது.

வளர்ப்பு முறை[தொகு]

இத்தாவரம் சூடான இடத்தில் வளரக்கூடியவை. ஆனால் நேரடி சூரிய ஒளியில் வளராது. நீர் இல்லாமல் வாடிப்போய் இருந்தால் மழை அல்லது நீர் ஊற்றியவுடன் விரைவாக வளர்ந்துவிடக்கூடியவை. இதன் சிறிய விதைகளைப்பயன்படுத்தி பயிரிடலாம். அல்லது தாவரத்தின் பகுதியை வெட்டி நட்டு வளர்க்கலாம்.

வேறு பெயர்கள்[தொகு]

இக்காலத்தில் இதனைக் குட்டிப்பிலாத்தி, காட்டுமல்லி என வழங்குவர் குளவிக் கூடு போல் பூக்கும் மலர் ஒன்றினை அறிஞர்கள் குளவி எனக் காட்டுகின்றனர். [2]

பயன்பாடுகள்[தொகு]

குளவி மலரில் இருந்து எடுக்கப்பட்ட எண்ணை

தற்காலத்தில் பல வாசனை தயாரிப்புகளில் இவை பயன்படுகின்றன.[3]கரையான் தடுப்பானாக கூட பயன்படலாம் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.[4] [5]

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

சங்ககால மலர்கள்

அடிக்குறிப்பு[தொகு]

  1. குறிஞ்சிப்பாட்டு (அடி 76)
  2. பி.எல்.சாமி http://karkanirka.org/
  3. Ballentine, Sandra (5 November 2010). "Vain Glorious | Sex in a Bottle". Tmagazine.blogs.nytimes.com. பார்த்த நாள் 10 December 2011.
  4. Trongtokit, Yuwadee; Rongsriyam, Yupha; Komalamisra, Narumon; Apiwathnasorn, Chamnarn (2005). "Comparative repellency of 38 essential oils against mosquito bites". Phytotherapy Research 19 (4): 303–309. doi:10.1002/ptr.1637. 
  5. Zhu, Betty C.R. et al.; Henderson, G; Yu, Y; Laine, RA (2003). "Toxicity and Repellency of Patchouli Oil and Patchouli Alcohol against Formosan Subterranean Termites Coptotermes formosanus Shiraki (Isoptera: Rhinotermitidae)". Journal of Agricultural and Food Chemistry 51 (16): 4585–4588. doi:10.1021/jf0301495. பப்மெட் 14705881. 
"http://ta.wikipedia.org/w/index.php?title=குளவி_(மலர்)&oldid=1796514" இருந்து மீள்விக்கப்பட்டது