உள்ளடக்கத்துக்குச் செல்

லியுதேத்தியம்(III) தெலூரைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லியுதேத்தியம்(III) தெலூரைடு
இனங்காட்டிகள்
12163-22-3 Y
InChI
  • InChI=1S/2Tm.3Te/q2*+3;3*-2
    Key: HEPKJXBBYRJGCC-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
  • [Lu+3].[Lu+3].[Te-2].[Te-2].[Te-2]
பண்புகள்
Lu2Te3
வாய்ப்பாட்டு எடை 732.73 g·mol−1
அடர்த்தி 7.8 கி/செ,மீ3[1]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

லியுதேத்தியம்(III) தெலூரைடு (Lutetium(III) telluride) என்பது Lu2Te3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். லியுதேத்தியத்தின் தெலூரைடு வகை உப்புகளில் இதுவும் ஒன்றாகும். Fddd என்ற இடக்குழுவில் Sc2S3 சேர்மத்தின் கட்டமைப்பில் லியுதேத்தியம்(III) தெலூரைடு காணப்படுகிறது.[2] லியுதேத்தியத்தை Lu7Te உடன் மின்வில் உலையில் இட்டு உருக்கினால் லியுதேத்தியம்(III) தெலூரைடும் Lu11Te4 அல்லது LuTe சேர்மங்களூம் உருவாகின்றன.[3][4]

1976 ஆம் ஆண்டின் நச்சுப் பொருட்கள் கட்டுப்பாட்டுச் சட்டத்தில் பட்டியலிடப்பட்ட வேதிப்பொருட்களில் லியுதேத்தியம்(III) தெலூரைடும் இடம்பெற்றுள்ளது.[5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. David R. Lide. CRC Handbook of Chemistry and Physics, 88th Edition. CRC Press. page 4-73.
  2. Pierre Villars; Karin Cenzual; Roman Gladyshevskii. Handbook of Inorganic Substances 2017. Walter de Gruyter GmbH & Co KG. 24 July 2017. ISBN 978-3-11-043655-6. "Lu-Te"
  3. Ling Chen, John D. Corbett (2003-07-01). "Lu 8 Te and Lu 7 Te. Novel Substitutional Derivatives of Lutetium Metal" (in en). Journal of the American Chemical Society 125 (26): 7794–7795. doi:10.1021/ja035392z. பன்னாட்டுத் தர தொடர் எண்:0002-7863. பப்மெட்:12822985. https://pubs.acs.org/doi/10.1021/ja035392z. பார்த்த நாள்: 2023-06-13. 
  4. Ling Chen, Sheng-Qing Xia, John D. Corbett (2005-05-01). "Metal-Rich Chalcogenides. Synthesis, Structure, and Bonding of the Layered Lu 11 Te 4 . Comparison with the Similar Sc 8 Te 3 and Ti 11 Se 4" (in en). Inorganic Chemistry 44 (9): 3057–3062. doi:10.1021/ic0401142. பன்னாட்டுத் தர தொடர் எண்:0020-1669. பப்மெட்:15847409. https://pubs.acs.org/doi/10.1021/ic0401142. பார்த்த நாள்: 2023-06-13. 
  5. "TSCA Inventory". Data.gov. 2020-12-03. Archived from the original on 2023-05-30. பார்க்கப்பட்ட நாள் 2023-05-09. (List) பரணிடப்பட்டது 2024-02-05 at the வந்தவழி இயந்திரம் TSCAINV_022023.csv; last created: 02/2023 ID#18021.