உள்ளடக்கத்துக்குச் செல்

புனித தெரசா கல்லூரி

ஆள்கூறுகள்: 9°58′34″N 76°16′44″E / 9.976°N 76.279°E / 9.976; 76.279
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புனித தெரசா கல்லூரி, எர்ணாகுளம்
குறிக்கோள்"கர்த்தருக்குப் பயப்படுவதே ஞானத்தின் ஆரம்பம்"
நிறுவப்பட்டது1925; 99 ஆண்டுகளுக்கு முன்னர் (1925)
வகைஅரசு நிதியுதவி, மகளிர் கல்லூரி
கல்லூரி முதல்வர்லிசி மேத்யூ
இணைப்புகள்மகாத்மா காந்தி பல்கலைக்கழகம்
இணையதளம்teresas.ac.in

புனித தெரசா கல்லூரி (St. Teresa's College) என்பது இந்தியா, கேரளா, கொச்சியில் அமைந்துள்ள ஒரு தன்னாட்சி பெற்ற பெண்கள் கல்லூரி ஆகும். இது வெராபோலி பேராயர் மறைமாவட்ட ஆதரவின் கீழ் உருவாக்கப்பட்டது.

வரலாறு

[தொகு]

இக்கல்லூரியானது 1925ஆம் ஆண்டு சூன் 15ஆம் தேதி, தூய தெரசாவின் கார்மேல் சகோதரிகளின் சபையால், பழைய கொச்சி மாநிலத்தின் முதல் மகளிர் கல்லூரியாக நிறுவப்பட்டது.

கல்வி திட்டங்கள்

[தொகு]

புனித தெரசா, மகாத்மா காந்தி பல்கலைக்கழகத்துடன் இணைவு பெற்ற கலை மற்றும் அறிவியலில் இளங்கலை மற்றும் முதுகலை திட்டங்களை வழங்குகிறது. இக்கல்லூரியானது தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவை ஏ++ (தரப்புள்ளி 3.57/4) என அங்கீகாரம் பெற்றுள்ளது.

துறைகள்

[தொகு]
  • தாவரவியல்
  • வேதியியல்
  • விலங்கியல்
  • இயற்பியல்
  • வர்த்தகம்
  • கணினி பயன்பாடுகள்
  • தொடர்பு ஆங்கிலம்
  • பொருளாதாரம்
  • ஆங்கிலம்
  • பிரெஞ்சு
  • வரலாறு
  • மனை அறிவியல்
  • உளவியல்
  • மேலாண்மை ஆய்வுகள்
  • ஆடை வடிவமைப்பு
  • மொழி
  • கணிதம் மற்றும் புள்ளியியல்
  • உடற்கல்வி
  • சமூகவியல்
  • ஆடை மற்றும் வடிவமைப்பு
  • பெண்கள் படிப்பு மையம்[1]
  • பரதநாட்டியம்

குறிப்பிடத்தக்க முன்னாள் மாணவர்கள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "St.Teresa's College , Ernakulam, Kerala, India". Teresas.ac.in. பார்க்கப்பட்ட நாள் 2013-09-01.
  2. 2.0 2.1 2.2 "St. Teresa's College : Alumni (ASTA)". Teresas.ac.in. பார்க்கப்பட்ட நாள் 18 June 2020.
  3. 3.0 3.1 "St. Teresa's College : Alumnae News". Teresas.ac.in. Archived from the original on 23 பெப்பிரவரி 2015. பார்க்கப்பட்ட நாள் 25 பெப்பிரவரி 2015.
  4. 4.0 4.1 4.2 Nidhi Surendranath (2013-03-21). "A topper, just within the State". The Hindu. http://www.thehindu.com/news/cities/Kochi/a-topper-just-within-the-state/article4530769.ece. 
  5. "Ranjini Haridas Profile". Metromatinee.com. 30 ஏப்பிரல் 1982. Archived from the original on 7 மார்ச்சு 2014. பார்க்கப்பட்ட நாள் 1 செப்டெம்பர் 2013.
  6. "Actress Amala Paul Family Pics ~ Mere Pix". Merepix.com. 2013-05-24. பார்க்கப்பட்ட நாள் 2013-09-01.
  7. "Anushka Shetty » Samvrutha Sunil Video". NinePix. பார்க்கப்பட்ட நாள் 2013-09-01.
  8. "St. Teresa's College : English". Teresas.ac.in. Archived from the original on 15 மார்ச்சு 2015. பார்க்கப்பட்ட நாள் 25 பெப்பிரவரி 2015.
  9. "Happy reunion". The Hindu. 2006-08-03. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-metroplus/happy-reunion/article3197291.ece. 
  10. "Making a musical point". தி இந்து. 2003-06-05 இம் மூலத்தில் இருந்து 2014-12-05 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20141205024354/http://www.thehindu.com/lf/2003/06/05/stories/2003060501090200.htm. 
  11. [1] பரணிடப்பட்டது 19 அக்டோபர் 2013 at the வந்தவழி இயந்திரம்
  12. "Metro Plus Thiruvananthapuram / Cinema : A different act". தி இந்து (Chennai, India). 30 September 2006 இம் மூலத்தில் இருந்து 9 நவம்பர் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121109041309/http://www.hindu.com/mp/2006/09/30/stories/2006093001040300.htm. 

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=புனித_தெரசா_கல்லூரி&oldid=3887897" இலிருந்து மீள்விக்கப்பட்டது