லீலா தாமோதர மேனன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லீலா தாமோதர மேனன்
நாடாளுமன்ற உறுப்பினர், மேலவை
பதவியில்
1974-1980
தொகுதிகேரளா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1923-01-04)4 சனவரி 1923
இறப்பு10 அக்டோபர் 1995(1995-10-10) (அகவை 72)[1]
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு

லீலா தாமோதர மேனன் (Leela Damodara Menon) என்பவர் ஒர் இந்திய அரசியல்வாதி ஆவார். 1923 ஆம் ஆண்டு சனவரி மாதம் 4 ஆம் தேதி இவர் பிறந்தார். லீலா ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார். மேலும் இந்திய நாடாளுமன்றத்தின் கேரளா மாநிலங்களவையில் மேலவை உறுப்பினராக இருந்தார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் ஓர் உறுப்பினராகச் செயல்பட்டார். 1995 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 10 ஆம் தேதி காலமானார்.[2][3][4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Biography of Leela Damordara Menon". Archived from the original on 2019-05-02. பார்க்கப்பட்ட நாள் 2019-05-02.
  2. "RAJYA SABHA MEMBERS BIOGRAPHICAL SKETCHES 1952 - 2003" (PDF). Rajya Sabha. பார்க்கப்பட்ட நாள் 30 November 2017.
  3. "Women Members of Rajya Sabha" (PDF). Rajya Sabha. பார்க்கப்பட்ட நாள் 30 November 2017.
  4. Joginder Kumar Chopra (1 January 1993). Women in the Indian Parliament: A Critical Study of Their Role. Mittal Publications. பக். 225–. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-7099-513-5. https://books.google.com/books?id=mjQ7zgQK9qcC&pg=PA225. பார்த்த நாள்: 30 November 2017. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=லீலா_தாமோதர_மேனன்&oldid=3570273" இலிருந்து மீள்விக்கப்பட்டது