நமீதா பிரமோத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நமீதா பிரமோத்
Namitha Pramod
பிறப்பு19 செப்டம்பர் 1996 (1996-09-19) (அகவை 27)[1][2]
திருவனந்தபுரம், கேரளம், இந்தியா
கல்விகர்மேல் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, திருவனந்தபுரம்
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
2011–தற்போது வரை
பெற்றோர்பிரமோத் (தந்தை), இந்து (தாய்)

நமீதா பிரமோத் என்பவர் மலையாளத் திரைப்பட நடிகை ஆவார்.[3] டிராபிக் என்ற மலையாளத் திரைப்படத்தில் நடிக்கத் தொடங்கினார்.[4]

திரைத் துறை[தொகு]

இவர் வேளாங்கண்ணி மாதாவு, என்றெ மானச புத்ரி, அம்மே தேவி உள்ளிட்ட திரைத் தொடர்களில் நடித்தார்.[5][6] இவர் குஞ்சாக்கோ போபனுடன் புள்ளிப்புலிகளும் ஆட்டின்குட்டியும் என்ற திரைப்படத்தில் நடித்தார்.[7]

சான்றுகள்[தொகு]

  1. "{{{title}}}". குஞ்சாக்கோ போபன்; நமீதா பிரமோத்; லிஜின் ஜோஸ். Hello Namasthey. மழவில் மனோரமா, கொச்சி. Event occurs at 30 minutes.அணுகப்பட்டது 30 March 2014.
  2. "{{{title}}}". குஞ்சாக்கோ போபன்; நமீதா பிரமோத். Star Ragging. Kairali TV, திருவனந்தபுரம். Event occurs at 20 minutes.அணுகப்பட்டது 26 August 2013.
  3. "എന്നെ വിട്ടുപോകാത്ത താമര , Interview – Mathrubhumi Movies". Mathrubhumi.com. 5 November 2012. Archived from the original on 7 ஜனவரி 2014. பார்க்கப்பட்ட நாள் 24 June 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. "Movies | Interviews |". Manorama Online. Archived from the original on 19 மார்ச் 2014. பார்க்கப்பட்ட நாள் 24 June 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-07-11. பார்க்கப்பட்ட நாள் 2012-07-11.
  6. "സാധാരണ ജീവിതമാണ് ഇഷ്ടം". mangalam.com. 11 June 2013. பார்க்கப்பட்ட நாள் 24 June 2014.
  7. "നമിത റോക്‌സ്‌ , Interview – Mathrubhumi Movies". Mathrubhumi.com. 18 April 2013. Archived from the original on 24 அக்டோபர் 2014. பார்க்கப்பட்ட நாள் 24 June 2014.

இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நமீதா_பிரமோத்&oldid=3575438" இலிருந்து மீள்விக்கப்பட்டது