பிதாப்பிதாக்களின் குகை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிதாப்பிதாக்களின் குகை
எபிரேயம்: מערת המכפלה‎, அரபு மொழி: الحرم الإبراهيمي
தென் பகுதி
பிதாப்பிதாக்களின் குகை is located in the West Bank
பிதாப்பிதாக்களின் குகை
Shown within West Bank
மாற்றுப் பெயர்Sanctuary of Abraham or Cave of Machpelah
இருப்பிடம்எபிரோன்
பகுதிமேற்குக் கரை
ஆயத்தொலைகள்31°31′29″N 35°06′39″E / 31.524744°N 35.110726°E / 31.524744; 35.110726
வகைகல்லறை, பள்ளிவாசல்
வரலாறு
கலாச்சாரம்அயூபிட், எபிரேயர், பைசாந்தியர், சிலுவைப்போர் வீரர்கள்

பிதாப்பிதாக்களின் குகை அல்லது பெருந்தந்தையர்களின் குகை (Cave of the Patriarchs, (எபிரேயம்: מערת המכפלה, Me'arat ha-Machpela, மொழிபெயர்ப்பு "இரட்டைக் கல்லறைகளின் குகை"; முசுலிம்கள் குறிப்பு: ஆபிரகாமின் புகலிடம் அல்லது இப்றாகிமின் பள்ளிவாசல்; அரபு மொழி: الحرم الإبراهيمي‎, Al-Haram Al-Ibrahimi) என்பது எபிரோன் குன்றுகளில் அமைந்துள்ள, எபிரோன் பழைய நகரின் மையத்தில் அமைந்துள்ள நிலத்துக்கடி அறைகளின் தொடர்ச்சியாகும்.Gen. 23:17-19Gen. 50:13 பாரம்பரியத்தின்படி, இது தோராவுடனும் திருக்குர்ஆன்னுடனும் தொடர்புபட்டது. இதன்படி, இக்குகையும் அதனுடன்கூடிய இடமும் அடக்கம் செய்வதற்காக ஆபிரகாமினால் வாங்கப்பட்டதாகும்.

பிதாப்பிதாக்களின் குகைப் பகுதி சலாகுத்தீன் காலப் பள்ளிவாசலின் கீழ் அமைந்துள்ளது. இப்பள்ளிவாசல் பாரிய செவ்வக எரோதிய கால யூதேய கட்டமைப்பிலிருந்து மாற்றப்பட்டுள்ளது.[1]

உசாத்துணை[தொகு]

  1. Nancy Miller (May–June 1985). "Patriarchal Burial Site Explored for First Time in 700 Years". Biblical Archaeology Society. பார்க்கப்பட்ட நாள் November 2, 2013.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிதாப்பிதாக்களின்_குகை&oldid=3220930" இலிருந்து மீள்விக்கப்பட்டது