நல்ல காலம் பொறந்தாச்சு
Appearance
நல்ல காலம் பொறந்தாச்சு | |
---|---|
நாளிதழ் விளம்பரம் | |
இயக்கம் | டி. பி. கஜேந்திரன் |
தயாரிப்பு | எஸ். கௌரி எஸ். ராமமூர்த்தி |
கதை | ஐ. எஸ். என். ரவி (வசனம்) |
திரைக்கதை | ஐ. எஸ். என். ரவி |
இசை | சங்கர் கணேஷ் |
நடிப்பு | பிரபு ராஜேஷ் ரம்யா கிருஷ்ணன் சுஜாதா |
ஒளிப்பதிவு | பாபு |
படத்தொகுப்பு | டி. கே. ராஜன் |
கலையகம் | மதர் சினி புரொடக்சன்சு |
விநியோகம் | மதர் சினி புரொடக்சன்சு |
வெளியீடு | 1990 |
ஓட்டம் | 114 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நல்லகாலம் பொறந்தாச்சு (Nalla Kaalam Porandaachu) 1990ஆவது ஆண்டில் டி. பி. கஜேந்திரன் இயக்கத்தில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். எஸ். கௌரி, எஸ். ராமமூர்த்தி ஆகிய இருவரும் இணைந்து தயாரித்திருந்தனர். இப்படத்தில் பிரபு, ராஜேஷ், ரம்யா கிருஷ்ணன், சுஜாதா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படத்திற்கு சங்கர் கணேஷ் இசையமைத்திருந்தனர்.[1][2]
நடிகர்கள்
[தொகு]- பிரபு
- ராஜேஷ்
- ரம்யா கிருஷ்ணன்
- சுஜாதா
- செந்தில்
- ஆனந்த் ராஜ்
- தில்லி கணேஷ்
- குலதெய்வம் ராஜகோபால்
- பாண்டு
- கே கே சௌந்தர்
- லூஸ் மோகன்
- அந்தோணி
- குண்டு கல்யாணம்
- சேது விநாயகம்
- ஓமக்குச்சி நரசிம்மன்
- செஞ்சி கிருஷ்ணன்
- டைப்பிஸ்ட் கோபு
- குயிலி
- பிரியா
- சத்தியப்பிரியா
- சங்கர் கணேஷ்
பாடல்கள்
[தொகு]இத்திரைப்படத்திற்கு சங்கர் கணேஷ் இசையமைத்தனர். பாடல்களை வாலியும் பிறைசூடனும் எழுதியிருந்தனர்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Nalla Kaalam Porandaachu". spicyonion.com. பார்க்கப்பட்ட நாள் 2014-11-17.
- ↑ "Nalla Kaalam Porandaachu". gomolo.com. Archived from the original on 2014-12-17. பார்க்கப்பட்ட நாள் 2014-11-17.