நல்ல காலம் பொறந்தாச்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நல்ல காலம் பொறந்தாச்சு
நாளிதழ் விளம்பரம்
இயக்கம்டி. பி. கஜேந்திரன்
தயாரிப்புஎஸ். கௌரி
எஸ். ராமமூர்த்தி
கதைஐ. எஸ். என். ரவி (வசனம்)
திரைக்கதைஐ. எஸ். என். ரவி
இசைசங்கர் கணேஷ்
நடிப்புபிரபு
ராஜேஷ்
ரம்யா கிருஷ்ணன்
சுஜாதா
ஒளிப்பதிவுபாபு
படத்தொகுப்புடி. கே. ராஜன்
கலையகம்மதர் சினி புரொடக்சன்சு
விநியோகம்மதர் சினி புரொடக்சன்சு
வெளியீடு1990 (1990)
ஓட்டம்114 நிமிடங்கள்
நாடு இந்தியா
மொழிதமிழ்

நல்லகாலம் பொறந்தாச்சு (Nalla Kaalam Porandaachu) 1990ஆவது ஆண்டில் டி. பி. கஜேந்திரன் இயக்கத்தில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். எஸ். கௌரி, எஸ். ராமமூர்த்தி ஆகிய இருவரும் இணைந்து தயாரித்திருந்தனர். இப்படத்தில் பிரபு, ராஜேஷ், ரம்யா கிருஷ்ணன், சுஜாதா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படத்திற்கு சங்கர் கணேஷ் இசையமைத்திருந்தனர்.[1][2]

நடிகர்கள்[தொகு]

பாடல்கள்[தொகு]

இத்திரைப்படத்திற்கு சங்கர் கணேஷ் இசையமைத்தனர். பாடல்களை வாலியும் பிறைசூடனும் எழுதியிருந்தனர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Nalla Kaalam Porandaachu". spicyonion.com. பார்க்கப்பட்ட நாள் 2014-11-17.
  2. "Nalla Kaalam Porandaachu". gomolo.com. Archived from the original on 2014-12-17. பார்க்கப்பட்ட நாள் 2014-11-17.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நல்ல_காலம்_பொறந்தாச்சு&oldid=3660300" இலிருந்து மீள்விக்கப்பட்டது