தோரியம் முக்குளோரைடு
Appearance
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
முக்குளோரோதோரியம்
| |
வேறு பெயர்கள்
தோரியம்(III) குளோரைடு
| |
இனங்காட்டிகள் | |
15123-26-9 | |
ChemSpider | 123372 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 139894 (charge error) |
| |
பண்புகள் | |
Cl3Th | |
வாய்ப்பாட்டு எடை | 338.39 g·mol−1 |
தோற்றம் | படிகங்கள் |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தோரியம் முக்குளோரைடு (Thorium trichloride) என்பது ThCl3 என்ற மூலக்கூற்று வாய்பாடால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். தோரியம் டிரைகுளோரைடு என்ற பெயராலும் அழைக்கப்படும் இந்த இருமச் சேர்மம் தோரியமும் குளோரினும் சேர்ந்து வினைபுரிவதால் உருவாகிறது. [1][2][3]
தயாரிப்பு
[தொகு]தோரியம் டெட்ராகுளோரைடை தோரியம் உலோகத்துடன் சேர்த்து 800° செல்சியசு வெப்பநிலைக்குச் சூடுபடுத்தினால் ஒடுக்க வினைநிகழ்ந்து தோரியம் முக்குளோரைடு உருவாகும்:[4]
- 3Th + ThCl4 -> 4ThCl3
இரண்டு தனிமங்களும் ஒன்றாகச் சேர்ந்து வினைபுரிந்தாலும் இது உருவாகிறது:[5]
- 2Th + 3Cl2 -> 2ThCl3
வேறு சில தயாரிப்பு முறைகளும் அஃப்றியப்படுகின்றன.[6]
இயற்பியல் பண்புகள்
[தொகு]தோரியம் முக்குளோரைடு சேர்மம் யுரேனியம் முக்குளோரைடு படிகத்திட்டத்தில் படிகமாகிறது.
வேதியியல் பண்புகள்
[தொகு]630 பாகை செல்சியசு வெப்பநிலையில் தோரியம் முக்குளோரைடு இருகுளோரைடாகவும் டெட்ராகுளோரைடாகவும் ப்ரிகையடைகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Lau, K. H.; Hildenbrand, D. L. (1990). "High-temperature equilibrium studies of the gaseous thorium chlorides". J. Chem. Phys. 92 (10): 6124. doi:10.1063/1.458335. Bibcode: 1990JChPh..92.6124L. https://webbook.nist.gov/cgi/formula?ID=C15123269&Mask=20. பார்த்த நாள்: 5 April 2024.
- ↑ Buschbeck, Karl-Christian (1985). Gmelin Handbook of Inorganic Chemistry (in ஆங்கிலம்). Springer-Verlag. p. 34. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-540-93515-5. பார்க்கப்பட்ட நாள் 5 April 2024.
- ↑ Bagnall, Kenneth W.; Kanellakopulos, Basil (21 December 1984). Coordination Compounds (in ஆங்கிலம்). Springer Berlin Heidelberg. p. 22. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-540-93515-5. பார்க்கப்பட்ட நாள் 5 April 2024.
- ↑ Annual Summary Research Report of Chemistry, Engineering, Metallurgy, Physics and Reactor Divisions (in ஆங்கிலம்). Ames Laboratoty. 1965. p. 1-9. பார்க்கப்பட்ட நாள் 5 April 2024.
- ↑ Bulletin (in ஆங்கிலம்). U.S. Government Printing Office. 1962. p. 116. பார்க்கப்பட்ட நாள் 5 April 2024.
- ↑ Reactor Fuel Processing (in ஆங்கிலம்). U.S. Argonne National Laboratory. 1961. p. 42. பார்க்கப்பட்ட நாள் 5 April 2024.