தோரியம் முப்புளோரைடு
Appearance
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
தோரியம்(III) புளோரைடு
| |
இனங்காட்டிகள் | |
13842-84-7 | |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 139625 |
| |
பண்புகள் | |
F3Th | |
வாய்ப்பாட்டு எடை | 289.03 g·mol−1 |
தோற்றம் | படிகங்கள் |
நீருடன் வினை புரியும் | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தோரியம் முப்புளோரைடு (Thorium trifluoride) என்பது ThF3 என்ற மூலக்கூற்று வாய்பாடால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். தோரியம் டிரைபுளோரைடு என்ற பெயராலும் அழைக்கப்படும் இந்த இருமச் சேர்மம் தோரியமும் புளோரினும் சேர்ந்து வினைபுரிவதால் உருவாகிறது..[1][2][3][4]
தயாரிப்பு
[தொகு]தோரியம் உலோகம் தோரியம் டெட்ராபுளோரைடுடன் சேர்ந்து வினைபுரிவதால் தோரியம் முப்புளோரைடு உருவாகும்:[5][6]
- Th + 3ThF4 -> 4ThF3
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "WebElements Periodic Table » Thorium » thorium trifluoride". webelements.com. பார்க்கப்பட்ட நாள் 4 April 2024.
- ↑ "Thorium trifluoride" (in ஆங்கிலம்). NIST. பார்க்கப்பட்ட நாள் 4 April 2024.
- ↑ Hawkins, Donald T. (6 December 2012). Binary Fluorides: Free Molecular Structures and Force Fields A Bibliography (1957–1975) (in ஆங்கிலம்). Springer Science & Business Media. p. 64. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4684-6147-3. பார்க்கப்பட்ட நாள் 4 April 2024.
- ↑ Haupt, Axel (22 March 2021). Organic and Inorganic Fluorine Chemistry: Methods and Applications (in ஆங்கிலம்). Walter de Gruyter GmbH & Co KG. p. 169. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-11-065933-7. பார்க்கப்பட்ட நாள் 4 April 2024.
- ↑ Warf, J. C. (1949). Attempted Preparation of a Trivalent Thorium Compound: Problem Assignment No. 121 (in ஆங்கிலம்). U.S. Atomic Energy Commission, Technical Information Branch. p. 4. பார்க்கப்பட்ட நாள் 4 April 2024.
- ↑ Bibliography of Technical Reports (in ஆங்கிலம்). U.S. Department of Commerce, Office of Technical Services. 1950. p. 37. பார்க்கப்பட்ட நாள் 4 April 2024.