தலைநகர் பகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தலைநகர் பகுதி, (Capital region) தேசிய தலைநகர் பகுதி, அல்லது தலைநகர் பிரதேசம் என்றும் அழைக்கப்படுகிறது, இது ஒரு நாட்டின் தலைநகரத்தை சுற்றியுள்ள பகுதிகளை உள்ளடக்கியது ஆகும்.

முதல் நிலை நிர்வாக நாடுகளின் துணைப்பிரிவுகள்[தொகு]

முதல் நிலை நிர்வாக நாடுகளின் துணைப்பிரிவுகள் பட்டியல்கள்
பெயர் நாடு கண்டம்
ஆஸ்திரேலிய தலைநகரப் பிரதேசம்  Australia ஓசியானியா
பிரசெல்சு தலைநகரப் பகுதி  Belgium ஐரோப்பா
டென்மார்க்கு தலைநகரப் பகுதி  Denmark ஐரோப்பா
பின்லாந்து தலைநகரப் பகுதி  Finland ஐரோப்பா
ஐசுலாந்து தலைநகரப் பகுதி  Iceland ஐரோப்பா
இந்தியா தலைநகரப் பகுதி  India தெற்கு ஆசியா
இந்தோனேசியா தலைநகரப் பகுதி  Indonesia தென்கிழக்காசியா
சப்பான் தலைநகரப் பகுதி  Japan கிழக்காசியா
சீனா தலைநகரப் பொருளாதார மண்டலம்  China கிழக்காசியா
பாக்கித்தான் தலைநகரப் பிரதேசம்  Pakistan தெற்கு ஆசியா
பிலிப்பீன்சு தலைநகரப் பகுதி  Philippines தென்கிழக்காசியா
தென்கொரியா தலைநகரப் பகுதி  South Korea கிழக்காசியா
தைவான் தலைநகரப் பகுதி  Taiwan கிழக்காசியா
வியட்நாமின் தலைநகரப் பகுதி  Vietnam தென்கிழக்காசியா

இரண்டாம் நிலை நிர்வாக நாடுகளின் துணைப்பிரிவுகள்[தொகு]

மாநில தலைநகரங்கள் பெயர் மாநிலம்/பிரதேசம்
ஆந்திரப் பிரதேசத் தலைநகர் வலயம் இந்தியா ஆந்திரப் பிரதேசம்
ஆல்பர்ட்டா  Alberta
மாவட்ட தலைநகரப் பகுதி பிரிட்டிசு கொலம்பியா
மாவட்ட தலைநகரப் பகுதி  New York
கியூபெக் நகரம் கியூபெக்
சண்டிகர் தலைநகர வட்டாரம் இந்தியா சண்டிகர்
பெருநகர சென்னை மாநகராட்சி இந்தியா தமிழ்நாடு

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தலைநகர்_பகுதி&oldid=3626794" இலிருந்து மீள்விக்கப்பட்டது