ஆத்திரேலியத் தலைநகர ஆள்புலம்
ஆஸ்திரேலிய தலைநகரப் பிரதேசம் ஆஸ்திரேலிய மாநிலங்களுள் ஒன்று. ஆஸ்திரேலியத் தலைநகரான கன்பரா இங்கேயே அமைந்துள்ளது. இப்பிரதேசம் ஆஸ்திரேலியாவின் சுயாட்சியுள்ள மிகச் சிறிய பிரதேசம் என்பது குறிப்பிடத்தக்கது.

மாநிலங்களும் பிரதான நில ஆட்சிப்பகுதிகளும் | ||
---|---|---|
புறப்பகுதிகள் |
![]() |
இக்குறுங்கட்டுரையைத் தொகுத்து, விரிவாக எழுதி, நீங்களும் இதன் வளர்ச்சிக்கு உதவுங்கள். |