தலைநகர் பகுதி
Appearance
தலைநகர் பகுதி, (Capital region) தேசிய தலைநகர் பகுதி, அல்லது தலைநகர் பிரதேசம் என்றும் அழைக்கப்படுகிறது, இது ஒரு நாட்டின் தலைநகரத்தை சுற்றியுள்ள பகுதிகளை உள்ளடக்கியது ஆகும்.[1]
முதல் நிலை நிர்வாக நாடுகளின் துணைப்பிரிவுகள்
[தொகு]பெயர் | நாடு | கண்டம் |
---|---|---|
ஆஸ்திரேலிய தலைநகரப் பிரதேசம் | ஆத்திரேலியா | ஓசியானியா |
பிரசெல்சு தலைநகரப் பகுதி | பெல்ஜியம் | ஐரோப்பா |
டென்மார்க்கு தலைநகரப் பகுதி | டென்மார்க் | ஐரோப்பா |
பின்லாந்து தலைநகரப் பகுதி | பின்லாந்து | ஐரோப்பா |
ஐசுலாந்து தலைநகரப் பகுதி | ஐசுலாந்து | ஐரோப்பா |
இந்தியா தலைநகரப் பகுதி | இந்தியா | தெற்கு ஆசியா |
இந்தோனேசியா தலைநகரப் பகுதி | இந்தோனேசியா | தென்கிழக்காசியா |
சப்பான் தலைநகரப் பகுதி | சப்பான் | கிழக்காசியா |
சீனா தலைநகரப் பொருளாதார மண்டலம் | சீனா | கிழக்காசியா |
பாக்கித்தான் தலைநகரப் பிரதேசம் | பாக்கித்தான் | தெற்கு ஆசியா |
பிலிப்பீன்சு தலைநகரப் பகுதி | பிலிப்பீன்சு | தென்கிழக்காசியா |
தென்கொரியா தலைநகரப் பகுதி | தென் கொரியா | கிழக்காசியா |
தைவான் தலைநகரப் பகுதி | சீனக் குடியரசு | கிழக்காசியா |
வியட்நாமின் தலைநகரப் பகுதி | வியட்நாம் | தென்கிழக்காசியா |
இரண்டாம் நிலை நிர்வாக நாடுகளின் துணைப்பிரிவுகள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Mga Pangalan ng Tanggapan ng Pamahalaan sa Filipino" (PDF). Komisyon sa Wikang Filipino (in ஃபிலிபினோ). 2013. Archived from the original (PDF) on September 23, 2021. பார்க்கப்பட்ட நாள் March 27, 2018.