சரத் பாபு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 25: வரிசை 25:
* [[47 நாட்கள்]] / 47 ரோஜூலு (1981)
* [[47 நாட்கள்]] / 47 ரோஜூலு (1981)
* [[சட்டம் (திரைப்படம்)|சட்டம்]] (1983)
* [[சட்டம் (திரைப்படம்)|சட்டம்]] (1983)
* மனக்கணக்கு (1986)
* [[மனக்கணக்கு (திரைப்படம்)|மனக்கணக்கு]] (1986)
* [[அண்ணாமலை (திரைப்படம்)|அண்ணாமலை]] (1992)
* [[அண்ணாமலை (திரைப்படம்)|அண்ணாமலை]] (1992)
* [[முத்து (திரைப்படம்)|முத்து]] (1995)
* [[முத்து (திரைப்படம்)|முத்து]] (1995)

15:06, 14 திசம்பர் 2021 இல் நிலவும் திருத்தம்

சரத் பாபு
பிறப்புசரத் பாபு
31 சூலை 1951 (1951-07-31) (அகவை 72)
ஆந்திரப் பிரதேசம், இந்தியா
மற்ற பெயர்கள்சத்யம் பாபு
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1973–தற்போது
வாழ்க்கைத்
துணை
ரமா பிரபா (1981–1988 விவாகரத்து)[1]
சினேகா நம்பியார் (1990–2011 விவாகரத்து)

சரத் பாபு (தெலுங்கு: శరత్ బాబు) இந்திய திரைப்பட நடிகராவார். இவர் தென்னிந்த மொழிகளான தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். 1973ல் தெலுங்குத் திரைத்துறையில் நடிகனானார். அதன்பின்பு தமிழில் நிழல் நிஜமாகிறது என்ற கே பாலசந்தர் திரைப்படத்தில் நடித்து தமிழுக்கு அறிமுகமானார். இது வரை 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் துணை நடிகராக நடித்துள்ளார். சிவாஜி கணேசன், கமல்ஹாசன், ரஜினிகாந்த், சிரஞ்சீவி ஆகியோரோடு இணைந்து நடித்துள்ளார்.

நடித்த திரைப்படங்கள்

தமிழ் திரைப்படங்கள்

தெலுங்கு திரைப்படங்கள்

ஆதாரம்

  1. "சரத்பாபு ஹீரோவா? வில்லனா? இதில் ஜெமினியை கோர்த்து விடுவது டோலிவுட் போதைக்கு கோலிவுட் ஊறுகாயா?". தினமணி. 6 பிப்ரவரி 2019. பார்க்கப்பட்ட நாள் 23 செப்டம்பர் 2020. {{cite web}}: Check date values in: |access-date= and |date= (help)

வெளி இணைப்பு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சரத்_பாபு&oldid=3338829" இலிருந்து மீள்விக்கப்பட்டது